கோவையில் கனமழை; குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளநீர்; மாநகராட்சி அதிகாரியிடம் அமைச்சர் சம்பத்குமார் வாக்குவாதம்
கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, சிவானந்த காலனி, சங்கனூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், கழிவு […]
