மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்: தமிழக அரசு அனுமதி

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, முதல் கட்டமாக 2027-ம் ஆண்டில் 5,000 கள உதவியாளர்களும், 2028-ம் ஆண்டில் 3,000 கள உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக 8,000 கள உதவியாளர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்களை நியமிக்க […]

பிணைக்கைதிகளை மீட்க ஹைதிக்குள் நுழைந்த 1,000 அதிரடிப்படை வீரர்கள்

October 29, 2026 DailyThanthi 0

ஹைதி, கரீபியன் தீவு நாடான ஹைதியில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத கும்பல்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபை ஆதரவுடன் பாதுகாப்புப் படைப் பிரிவினர் தீவிரப் பணியில் […]

ரூ.1,500 கோடி வசூலை தாண்டிய ‘ஹோப்’ திரைப்படம் புதிய சாதனை

October 29, 2026 DailyThanthi 0

நா ஹாங் ஜின் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘ஹோப்’, உலகம் முழுவதும் ரூ.1,500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கவனம் ஈர்த்துள்ளது. மர்ம உயிரினத்தால் கிராமத்தில் பேரழிவு மர்மமான உயிரினம் ஒன்று கிராமத்துக்குள் […]

அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி

October 29, 2026 Dinamalar 0

நமது நிருபர் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 அக்டோபர் 2026: சங்கடஹர சதுர்த்தி

October 29, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஐப்பசி – 12 (வியாழன்கிழமை) பிறை : தேய்பிறை திதி : சதுர்த்தி பின்னிரவு 2.16 மணி வரை பிறகு பஞ்சமி நட்சத்திரம் : ரோகிணி பிற்பகல் 3.22 […]

திருவாலங்காடு – சென்னை சென்ட்ரல் இடையே ஏசி மின்சார ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு

October 29, 2026 TheHindu 0

சென்னை: சென்னை கடற்​கரை – செங்​கல்​பட்டு வழித்​தடத்​தைத் தொடர்ந்து, சென்ட்​ரல் – அரக்​கோணம் மார்க்​கத்​திலும் கடந்த 23-ம் தேதி முதல் ஏசி மின்​சார ரயில் சேவை சோதனை அடிப்​படை​யில் தொடங்​கப்​பட்​டுள்​ளது. வாரத்​தில் சனி மற்​றும் […]

ஜெம் வீரமணி வழக்கு – ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

October 29, 2026 Maalaimalar 0

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் தொடர்பாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்துகிறது. வீரமணி விவகாரத்தில் ஜான் பாண்டியனை வைத்து […]

ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் 68 பேர் உயிரிழப்பு

October 29, 2026 TheHindu 0

மாட்ரிட்: ஸ்பெயி​னில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒன்​றோடொன்று மோதி ஏற்​பட்ட பயங்​கர விபத்​தில் 68 பேர் உயிரிழந்​துள்​ளனர். 179-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ள​தால் உயி​ரிழப்பு […]

டாடா பிரச்னை: 'அமித்ஷா வீட்டில் டாடா நிர்வாகிகளுக்கு விருந்து?' – ராகுல் vs நிர்மலா சீதாராமன்

October 29, 2026 Vikatan 0

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமையிலும், அந்த நிறுவனத்தைப் பட்டியலிடுவதிலும் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் நீடிக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் […]

"இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தானா?" – தவெக அரசிற்கு கனிமொழி கேள்வி

October 29, 2026 Vikatan 0

சமீபத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தற்காலிகப் பணிகளை நிரந்தரமாக்குவோம் என்கிற த.வெ.க-வின் வாக்குறுதி குறித்துக் கேள்வி எழுப்பித் […]

Diwali: தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் சிறப்பு தொகுப்பு? தமிழக அமைச்சரவையில் முடிவு?

October 29, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்குவது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களின் மனங்களை குளிர […]

ஜான் பாண்டியனிடம் வீரமணி வீடியோ இருக்கா? 5 மணி நேரம் எஸ்ஐடி விசாரணை.. வெளியான தகவல்

October 29, 2026 Oneindia 0

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் […]

இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: வீடு பற்றி கூற மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

October 29, 2026 DailyThanthi 0

நெல்லை, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்லா என்ற சதீஷ் (வயது 19). இவர் தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் திசையன்விளை அருகே […]

புயல் காலத்தில் ஒடிசாவில் பிறந்த 931 குழந்தைகள்; ‘அர்னாப்’ என பெயர் சூட்டிய பெற்றோர்

October 29, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர், வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், ஒடிசா மாநிலத்தின் தெற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து வந்தது. இதையடுத்து மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் இறங்கியது. புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்த 2,245 […]

‘ராமாயணா’ பட நிகழ்ச்சியில் சாய் பல்லவி அணிந்திருந்த புடவையின் விலை தெரியுமா?

October 29, 2026 DailyThanthi 0

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், நடிகை சாய் பல்லவி அணிந்திருந்த ரூ.1.59 லட்சம் மதிப்புள்ள பிங்க் நிற புடவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ராமாயணா’ […]

நமீபியா தொடர்: அயர்லாந்து அணியின் கேப்டன் விலகல்

October 29, 2026 DailyThanthi 0

அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங், காயம் காரணமாக நமீபியாவுக்கு எதிரான ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அயர்லாந்து அணி அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் […]

முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

October 29, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில், இன்று (அக்டோபர் 29) காலை 10:30 மணிக்கு, தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி […]

கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,

October 29, 2026 Dinamalar 0

இந்துார்: மத்திய பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தனா, பின்ஜனா பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில், செப்., 27 முதல் அக்., 16 வரை, கள்ளச்சாராயம் குடித்த 32 பேர் பலியாகினர். இது தொடர்பாக, […]

பிரேசில் லீக் ஆட்டத்தில் வாயை மூடியதற்காக நெய்மருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை

October 29, 2026 Maalaimalar 0

பிரேசில் லீக் ஆட்டத்தின் போது எதிரணி வீரருடன் வாக்குவாதம் செய்து வாயை மூடியதற்காக, நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. கடந்த வார இறுதியில் பஹியா அணிக்கு எதிராக சான்டோஸ் அணி விளையாடிய […]

விலைவாசி உயர்வு பற்றி கருத்து சொன்னதால் பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

October 29, 2026 Oneindia 0

சென்னை: பொருளாதார வல்லுநர் கலையரசன் நேற்று அதிகாலையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு, இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கருத்து சொன்னதற்காக பேராசிரியர் கலையரசனை துன்புறுத்துவதா எனக் கேள்வி […]