கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,

October 29, 2026 Dinamalar 0

இந்துார்: மத்திய பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தனா, பின்ஜனா பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில், செப்., 27 முதல் அக்., 16 வரை, கள்ளச்சாராயம் குடித்த 32 பேர் பலியாகினர். இது தொடர்பாக, […]

பிரேசில் லீக் ஆட்டத்தில் வாயை மூடியதற்காக நெய்மருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை

October 29, 2026 Maalaimalar 0

பிரேசில் லீக் ஆட்டத்தின் போது எதிரணி வீரருடன் வாக்குவாதம் செய்து வாயை மூடியதற்காக, நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. கடந்த வார இறுதியில் பஹியா அணிக்கு எதிராக சான்டோஸ் அணி விளையாடிய […]

விலைவாசி உயர்வு பற்றி கருத்து சொன்னதால் பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

October 29, 2026 Oneindia 0

சென்னை: பொருளாதார வல்லுநர் கலையரசன் நேற்று அதிகாலையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு, இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கருத்து சொன்னதற்காக பேராசிரியர் கலையரசனை துன்புறுத்துவதா எனக் கேள்வி […]

கொத்து புரோட்டா பேச்செல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய்யை நம்பாமல் ஸ்டாலினிடம் ஓடும் கூட்டணி கட்சிகள்?

October 29, 2026 Oneindia 0

சென்னை: “இடதுசாரி கட்சிகளிலும் திமுகவுடன் இணைந்து செல்வதில் பெரிய பிரச்சினை இல்லை என்ற மனநிலை இருக்கிறது. மு. வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதைப் பற்றி சிந்திக்கிறார்கள். ஏனென்றால், ஸ்டாலினால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை […]

தென்மண்டல அளவில் மிகச் சிறந்த செயல்பாடு: தமிழக அரசின் ‘டாம்கோ’ அமைப்புக்கு முதல் பரிசு

October 29, 2026 TheHindu 0

சென்னை: தென்மண்டல அளவில் மிகச்சிறப் பாக செயல்​பட்​டதற்​காக தமிழக அரசின் ‘டாம்கோ’ அமைப்​புக்கு முதல் பரிசு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு சிறு​பான்​மையினர் நலத்​துறை அமைச்​சர் ஷாஜகான் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் வசிக்​கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்​கியர், […]

பணி நியமன முறைகேடு புகார்: கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை

October 29, 2026 ietamil 0

திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கட்டடங்கள் கட்டுதல், கழிப்பறைகள் அமைத்தல், பணி […]

கைதிகள் இருவர் சரண் – தேனி சிறையில் இருந்து தப்பிய 17 பேரும் கைது!

October 29, 2026 Maalaimalar 0

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் மொத்தம் 15 பேர் பிடிப்பட்ட நிலையில், மிஞ்சிய இரண்டு பேரும் கடலூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் சரணடைந்துள்ளனர். இதன்மூலம் தப்பிய அனைவரும் மீண்டும் கைது […]

‘சென்னை மெட்ரோ’வின் முதல் மேலாண் இயக்குநர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முனிர் ஹோடா காலமானார்

October 29, 2026 TheHindu 0

சென்னை: முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி யும், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் முதல் மேலாண் இயக்​குநரு​மான முனிர் ஹோடா காலமானார். அவருக்கு வயது 76. ஜார்க்​கண்ட் மாநிலம் ஜாம்​ஷெட்​பூரில் பிறந்த முனிர் ஹோடா, பனாரஸ் […]

அவமதிப்பு வழக்கில் சஞ்சய் ராவத் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: பத்திரிகையாளர் நிகில் வாக்லே சமூக வலைதளத்திலும், சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்கள் சந்திப்பிலும் நீதிபதிகள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் அவதூறு வழக்குத் […]

Gingee girl: சாமியே சொல்லிடுச்சி! போலீஸ் கொடுத்த நம்பிக்கை! செஞ்சி சிறுமியின் தாய் பவானி!

October 29, 2026 Oneindia 0

விழுப்புரம்: “சிவன் கோயிலில் பூ போட்டுக் கேட்டதில் என் மகள் உயிருடன் இருப்பதாக உத்தரவு கிடைத்தது” என செஞ்சி சிறுமியின் தாய் பவானி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான நிலையில் அவர் […]

வெற்றிப் பயண திட்டம் குட் நியூஸ்.. மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் 100% இலவச பயணம்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது… இனி குளிர்சாதன பேருந்துகள் (AC Buses) தவிர்த்து, அரசுப் போக்குவரத்து கழகங்களால் […]

ஃபிளை துபாய் விமான தாக்குதலை முறியடித்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ அரசின் உயரிய விருது

October 29, 2026 TheHindu 0

சவுதி அரேபியா: ஃபிளை துபாய் விமான தாக்​குதல் சதியை சாமர்த்​தி​ய​மாக முறியடித்த இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ருக்கு ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி ஃபிளை […]

வாக்காளர் பெயர் நீக்கத்திற்கு எதிரான மனு: தரவுப் பிழைகள் அடிப்படையில் நீக்கம் சரியா? உச்ச நீதிமன்றம் கேள்வி

October 29, 2026 ietamil 0

டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்) எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களை நீக்குவதற்கு தரவு பிழைகளை (Logical Discrepancy) ஒரு காரணமாகப் பயன்படுத்துவதன் அரசியலமைப்புச் […]

Bishnoi: 'நிழல் அமைச்சரவை, சைவ உணவு, 24 மணிநேர கண்காணிப்பு…' – குஜராத் சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய்

October 29, 2026 Vikatan 0

மும்பையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் […]

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. காலையிலேயே திமுகவுக்கு ஷாக் தந்த லஞ்ச ஒழிப்புத்துறை!

October 29, 2026 Oneindia 0

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். திருச்சி தில்லை நகர் 5 ஆவது குறுக்கு தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டிலும், […]

“வெள்ளைப்பூ வந்தது”.. விழுப்புரம் சிறுமி எங்கே? பள்ளி அட்டன்டன்ஸ் பதிவேட்டை ஆய்வு செய்த சிபிசிஐடி

October 29, 2026 Oneindia 0

விழுப்புரம்: செஞ்சியில் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலையில் மாயமானது எப்படி என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. போலீஸார் தீவிரமாகத் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், […]

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு சாகும் வரை சிறை!

October 29, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை ‘போக்சோ’ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பாலியல் பலாத்காரம் திருவண்ணாமலை கோசாலை பகுதியை சேர்ந்தவர் […]

No Image

தமிழகத்தில் மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது!

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, ‘எல் நினோ’ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்பம் தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை 21,083 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது கடந்த […]

அர்ஜுன் தாஸ் குரலில் வெளியான ‘ஜான் டோ’ படத்தின் ‘நான் போதுமா’ பாடல்!

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ வெளியாகியுள்ளது. இப்பாடலில் அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலில் ராப் வரிகளைப் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் […]

டெஸ்ட் தரவரிசை: தென் ஆப்பிரிக்கா வீரர் முதலிடம்

October 29, 2026 DailyThanthi 0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களின் தரவரிசையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் நம்பர் ஒன் வீரராக வலம் […]