No Image

ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஷின் உதவியாளர் முத்துகுமார் சரண்

October 29, 2026 Maalaimalar 0

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி, […]

மைதானத்தில் அத்துமீறல்: ஐசிசி தடையை எதிர்நோக்கும் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராப்

October 29, 2026 Maalaimalar 0

Summary இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஹரிஸ் ராப்புக்கு ஐசிசி, போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்தது. பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான், இங்கிலாந்து, […]

இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை; ஆனால் பெரும்பான்மை இல்லை – முடிவுகள் உணர்த்துவது என்ன?

October 29, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், AFP via Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், டேவிட் கிரிட்டன் மற்றும் கேப்ரியலா பொமராய் பிரசுரிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இஸ்ரேலின் தேர்தல் முடிவு குழப்பமானது […]

தேனியில் தப்பிய கைதிகள் மீது நடவடிக்கை: 3 பேர் பாளையங்கோட்டைக்கு மாற்றம்

October 29, 2026 TheHindu 0

ஆண்டிபட்டி: தேனியில் இருந்து தப்பிய 17 கைதிகளும் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடிபட்டனர். இந்நிலையில், அவர்களை மாநிலத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, 3 பேர் பாளையங்கோட்டை […]

ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்; புழல் சிறையில் அன்பில் மகேஷை சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்!

October 29, 2026 Nakkheeran 0

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு […]

சோகத்தில் செம்மலை.. பதவி கொடுக்காத தவெக தலைமை.. அலர்ட் மோடில் காய் நகர்த்தும் தமிழன் பார்த்திபன்!

October 29, 2026 Oneindia 0

சேலம்: தாராபுரம் தொகுதிக்கு முதல்வர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது தவெகவில் இணைந்த செம்மலைக்கு எதிர்பார்த்த மரியாதையோ, மாவட்ட பொறுப்போ கிடைக்கவில்லை என்று புலம்ப தொடங்கி இருக்கிறார். அமைச்சர் செங்கோட்டையனை தவிர்த்து வேறு யாருடனும் […]

புழலுக்குப் போன உதயநிதி ஸ்டாலின்! ஜெயிலில் உள்ள அன்பில் மகேஷுடன் சந்திப்பு! 3 நாளில் 2வது முறை!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திருச்சி திமுக மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் […]

கள்ளக்காதலர்களுக்குள் தகராறு! தட்டி கேட்ட காதலியின் சின்ன மாமனார்! அடித்தே கொன்ற லாரி டிரைவர் கைது

October 29, 2026 Oneindia 0

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தட்டி கேட்ட முதியவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்றதாக லாரி ஓட்டுநர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கந்திலியை அடுத்த டி. […]

ஜிம்மில் ஏற்பட்ட தொடர்பு: பயிற்சியாளர் மூலம் கணவனை குத்திக்கொல்ல முயன்ற மனைவி சிக்கியது எப்படி?

October 29, 2026 Vikatan 0

டெல்லியில் உள்ள வசுந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சஷாங். இவரது மனைவி பிரியா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சஷாங் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் […]

“பாசிசத்தில் பா.ஜ.க-வையே தவெக மிஞ்சுகிறது!” – முனைவர் கலையரசன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!

October 29, 2026 Vikatan 0

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், ‘The Dravidian Model’ நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு […]

வீட்டு வாசலில் எச்சில் துப்பி சகோதரர்கள் தகராறு; தள்ளி விட்டதில் முதியவர் மரணம்

October 29, 2026 DailyThanthi 0

ஓட்டேரி சென்னை ஓட்டேரியில் வீட்டு வாசலில் எச்சில் துப்பிய தகராறில், கீழே தள்ளி விட்டதில் முதியவர் மரணம் அடைந்து உள்ளார். சென்னை ஓட்டேரி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 69). வீட்டின் முதல் […]

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். வரும் நவம்பர் 2, 3, 4 ஆகிய நாட்களில் ஸ்ட்ரைக் […]

”பேராபத்தைத் தடுத்து நிறுத்திய கனமழை”; நடு ரோட்டில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த வீரர்கள்

October 29, 2026 Nakkheeran 0

கடந்த 4  மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலை நிலவிவந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை பெரும் பாதிப்பைத் தடுத்துள்ளதால் வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன சம்பவம் உலக அளவில் […]

ரேஷன் கடைகளில் பாமாயில் நிறுத்தம்.. தீபாவளி நெருங்கும் நிலையில் பரிதவிக்கும் மக்கள்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்களை கொள்முதல் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை […]

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

October 29, 2026 DailyThanthi 0

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட் தலைமையிலான அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் […]

சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும் ‘சம்மர் ஹாலிடேஸ்’ டிரெய்லர் வெளியீடு

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, கோடை விடுமுறை, பள்ளிப் பருவக் குறும்புகள், கிராமத்து நினைவுகள் என குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி […]

இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு

October 29, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- நடுவானில் பயணியர் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சார் மற்றும், ‘ப்ளை துபாய்’ விமான நிறுவன சிப்பந்திகளின் வீரதீரத்தை பாராட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது […]

ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்; ஐநாவில் இந்தியா யோசனை

October 29, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் உரையாற்றினார். அவர் கூறியதாவது; போர்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஒரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. சுமார் 75 […]

உத்தரப் பிரதேசம்: 'வன்முறை மூலம் ஆட்சி மாற்றம்' செய்ய முயல்பவர்களுக்கு அரசு வேலை இல்லை – சமாஜ்வாதி கட்சி கண்டனம்!

October 29, 2026 Maalaimalar 0

Summary வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் “ஆட்சி மாற்றத்தை” ஏற்படுத்த முயல்பவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரப் பிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஆட்சி […]

ரூ.400 கோடி மோசடி வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

October 29, 2026 TheHindu 0

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக சரணடைந்தார். முந்தைய […]