திமுக – தவெக எதிர்க்கட்சி மோதலால் சட்டசபை நேரம் வீணடிப்பு: இபிஎஸ்
சென்னை: சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் திமுக மாறி குற்றம்சாட்டி பேசுவதால் அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார். பிரச்னை சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சட்டசபையில் […]
