முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் நடத்திய 'சார்' யார்? அ.தி.மு.க., 'மாஜி' உதயகுமார் கேள்வி

September 8, 2026 Dinamalar 0

மதுரை: ”இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் நடத்திய, அந்த ‘இரண்டு சார்’கள் யார் என்று முதல்வர் விஜய் விளக்குவாரா,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதய குமார் கேள்வி […]

பணிச்சுமை முதல் குடும்ப நெருக்கடி வரை..: தீர்வு காண முதல்வருக்கு போலீசார் கோரிக்கை

September 8, 2026 Dinamalar 0

கோவை: தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்ற விரும்பும் அரசு, அதை சாத்தியமாக்கும் பணிச்சூழலை போலீசார் மத்தியில் உருவாக்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் சிலரிடம் இதுபற்றி பேசினோம். பெருகும் பிரிவுகளுக்கு ஏற்ப பணியிடம் தேவை போதைப்பொருள் […]

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆருக்கு மதுரையில் சிலை: தவெக – எம்எல்ஏ கோரிக்கை

September 8, 2026 Dinamalar 0

சென்னை: ”தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, மதுரையில் வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும்,” என, மதுரை கிழக்கு த.வெ.க., – எம்.எல்.ஏ., கார்த்திகேயன் கோரிக்கை விடுத்தார். சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: மதுரையில் […]

ஐ.ஆர்.சி.டி.சி.,யின் 'சர்வர்' முடக்கம் தீபாவளி முன்பதிவு பயணியர் ஏமாற்றம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்போர், ஒரே நேரத்தில் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் முடங்கியது. இதனால், பயணியர் ‘டிக்கெட்’ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்திய ரயில்வே உணவு […]

ரூ.1.10 லட்சம் கோடி தளவாடங்கள் வாங்க அரசு ஒப்புதல்

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், நம் முப்படைகளின் போர்த்திறனை வலுப்படுத்த, 1.10 லட்சம் கோடி […]

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி வாலிபர் பலி

September 8, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை அருகே காட்டாங்கொளத்துார் ஜி.எஸ்.டி., சாலையில், த.வெ.க., அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில், இறையன்பு, 27, என்ற வாலிபர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஜெகதீஸ்வரி, 40; சமூக நலத்துறை […]

மாவட்டங்களில் முதியோர் இல்லம்: மாநிலங்களுக்கு கோர்ட் கெடு

September 8, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள், முதியோருக்கான மருத்துவ பராமரிப்பு வசதிகள் அமைப்பது குறித்து, புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் […]

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக அரசின், ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ என்ற, ‘டாப்ஸ்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், சென்னையில் நேற்று […]

இந்தியா – பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய உச்சம்! பாரிஸ் ஹிந்து கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: “இந்தியா – பிரான்ஸ் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாரிசில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகளின் அடையாளமாக, பல நுாற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும்,” […]

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை: முதல்வர் விஜய்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை; தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை வைத்து, எந்த முடிவுக்கும் வரக்கூடாது,” என, எதிர்க்கட்சிகளின் புகாருக்கு சட்டசபையில் நேற்று முதல்வர் விஜய் பதிலளித்தார். சட்டசபையில் நேற்று, காவல் […]

குஜராத் 'லெட்டர்பேடு' கட்சிகளுக்கு குவிந்த ரூ.1,700 கோடி நிதி

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: குஜராத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்படாத ஆறு அரசியல் கட்சிகள், 2023 – 24ம் நிதியாண்டில் மட்டும், 1,700 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளன. இது குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் நேற்று வெளியிட்ட […]

தான் எப்படியும் படிக்கப்போவதில்லை; பிறருக்காவது உபயோகப்படட்டுமே..: அந்துமணி பதில்கள்

September 8, 2026 Dinamalar 0

கல்லிடை சிவா, நெல்லை: ‘இந்தியாவிலேயே சுற்றுலா செல்லுங்கள்…’ என, பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? இந்தியாவிலேயே ரம்மியமான பல சுற்றுலாத்தலங்கள் உள்ளனவே. மேலும், பல நகரங்களில் வளர்ச்சியும் பார்க்க பிரமிப்பூட்டும் வகையில் உள்ளனவே. அதை […]

ஹிந்து என்பது மதமல்ல; கலாசாரத்தின் அடையாளம்: மோகன் பாகவத்

September 8, 2026 Dinamalar 0

லண்டன்: ‘ஹிந்து என்பது வெறும் மதமோ குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு உட்பட்டதோ அல்ல. அது கலாசாரத்தின் தனித்துவ அடையாளம்; வாழ்வியல் நெறி,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு […]

பைனலில் ஷீத்தல் தேவி: உலக பாரா வில்வித்தையில்

September 7, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: உலக பாரா வில்வித்தை தனிநபர் பிரிவில் ஷீத்தல் தேவி பைனலுக்கு முன்னேறினார். ஆமதாபாத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை பாரா சீரிஸ் (‘ஸ்டேஜ்-3’) நடக்கிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட 19 நாடுகளில் இருந்து […]

என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழகத்துக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் கெடு

September 7, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – என்ஐஏ எனப்படும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரிக்க, தனி சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைத்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என், மாநில […]

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை நேரடியாக சரிபார்க்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பிற பொருட்களை சுங்கத் துறையில் இருந்து விடுவிப்பதற்கு முன், அவற்றுக்கான உரிமங்கள், அனுமதிகள் மற்றும் பதிவு […]

காலிறுதியில் சபலென்கா, அல்காரஸ்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்

September 7, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு சபலென்கா, அல்காரஸ் முன்னேறினர். நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில், பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் மோதினர். […]

திமுகவை துாக்கி விட்ட தவெக; அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ”நாங்க கூட முதல்வர் பேசும் போது, உட்கார்ந்து தான் கேட்டோம். அவர் மீது கொண்ட பக்தி காரணமாக, நின்று கொண்டே மரியாதையாக கேட்ட, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் […]

புதிய தலைமை செயலகம் சென்னையில் எங்கே அமைகிறது?

September 7, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தமிழகத்தின் புதிய தலைமை செயலகம் எங்கே அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடியை சரிசெய்ய, புதிய தலைமை செயலகம் கட்ட, முந்தைய […]

இஸ்ரோ நிறுவனம் தனியார் மயமாகாது

September 7, 2026 Dinamalar 0

சென்னை : இஸ்ரோவின் பணிகள் அனைத்தும் தனியார் மயமாகின்றனவா என, ஊழியர் சங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அப்படி எந்த திட்டமும் இல்லை’ என, இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: இஸ்ரோவை […]