வாழ்க்கையை நாசமாக்கிய காதல்; 2 முறை திருமண விவாகரத்து: உச்ச நடிகையாக இருந்த சர்மிளா வீழ்ந்தது எப்படி?
பிறப்பால் தமிழராக இருந்தாலும், சார்மிளாவை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது மலையாளத் திரையுலகம்தான். சிவாஜி கணேசன் நடித்த ‘நல்லதொரு குடும்பம்’ (1979) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘ஒயிலாட்டம்’ (1991) என்ற […]
