இந்திய ரேசிங் துறைக்கான மாபெரும் பாய்ச்சல்; மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அறிவிப்பு: விஜய்க்கு நடிகர் அஜித் நன்றி
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதில் குறிப்பாக, மாநிலத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய ‘ஒலிம்பிக் நகரம்’ மற்றும் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் […]
