வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர்; ஒரே மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, நிர்வாகத்தைக் கைப்பற்றிய ஐ.ஏ.எஸ்

September 9, 2026 ietamil 0

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவில், வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராகக் கேத்ரின் சரண்யா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற பெருமையைப் […]

ஒத்துழைக்காத உடல், மருத்துவ உதவி தேவை: பல நினைவுகளுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிளாக் பாண்டி

September 9, 2026 ietamil 0

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகர் பிளாக் பாண்டி, உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.  ரியாலிட்டி ஷோக்கள் […]

தகவல் ஆணைய உத்தரவை உடனே அமல்படுத்துக: அறநிலையத் துறைக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

September 9, 2026 ietamil 0

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களின் சொத்து விவரங்கள், வாடகை நிலுவைத்தொகை, வங்கி வைப்பு நிதி மற்றும் வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட […]

இந்த படத்தின் அடையாளம், உத்வேகம் இரண்டுமே அவர் தான்: ‘சிக்மா’ பட விழாவில் விஜய் குறித்து பேசிய சந்தீப் கிஷான்

September 9, 2026 ietamil 0

தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் திரைப்படமான சிக்மா படத்தில், சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்சசியில் பேசிய அவர், இப்படத்திற்கு விஜய் தான் அடையாளமும் […]

விஜய் தலைமையில் 5 கட்சி கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு: ‘மதச் சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’

September 9, 2026 ietamil 0

தமிழகத்தில் த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தனது ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சிகளை இணைத்து த.வெ.க தலைவர் விஜய் தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். இந்த கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற […]

எனக்கு அம்மாவே வேண்டாம்; தலை மூழ்க தயாரான ரேவதி: பிடிவாதத்தை தளர்த்துவாரா சாமுண்டீஸ்வரி?

September 9, 2026 ietamil 0

அரசி கொடுத்த டாஸ்க்… தனியாளாக ஜெயித்து காட்டுவாளா சாமந்தி? – சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட் சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் ரோஜாவின் திட்டம் குறித்து சாமந்தி உண்மையை அறிந்த நிலையில், இன்று ரோஜாவை […]

பாதுகாப்புத் துறை உற்பத்தியில் உ.பி. – தமிழ்நாடு போட்டி: ரூ.6,400 கோடி வித்தியாசத்தில் முன்னிலை யாருக்கு?

September 9, 2026 ietamil 0

இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொழிற்துறை பாதைகள் (Defence Industrial Corridors), உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு புதிய போட்டி […]

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் மரங்களில் ஏறி போராட்டம்; விடுதலை செய்யக் கோரிக்கை

September 9, 2026 ietamil 0

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த், தங்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட கைதிகள் மரங்களின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக உடல்நிலை […]

OTT: குடும்ப உறவுகள் முதல் ஆக்ஷன் த்ரில்லர் வரை: இந்த வாரம் மிஸ் பண்ண கூடாத ஓ.டி.டி திரைப்படங்கள்

September 9, 2026 ietamil 0

ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளங்களில்  பல்வேறு மொழிகள் மற்றும் புதிய கதைகள் திரைப்படங்கள் வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் படத்தை பார்க்க மிஸ் செய்தவர்கள் கூட, ஒடிடி […]

‘அசிங்கத்தின் கையில் கோட்டை; அவமானப்பட்டு நிற்கும் தமிழ்நாடு’: விஜய் மீது முரசொலி கடும் தாக்கு

September 9, 2026 ietamil 0

தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழ், ‘தரங்கெட்ட விஜய்’ என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சித்து இருக்கிறது. அந்தக் கட்டுரையில், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை எத்தனையோ முதலமைச்சர்கள் வந்துள்ளார்கள். […]

ரூ.2,047 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: 3 சிறப்பு குழுக்கள் அமைப்பு

September 9, 2026 ietamil 0

தமிழ்நாடு அரசு அலுவலக நிர்வாகத்தை மேலும் திறம்படச் செயல்படுத்தும் வகையில், தலைநகர் சென்னையில் அதிநவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசுத் துறைச் […]

2 மாதங்கள், 20 முறை தீவிர மறுஆய்வு: மரண தண்டனை கைதியை விடுதலை செய்த சென்னை ஐகோர்ட்

September 9, 2026 ietamil 0

எழுதியவர்: Ashish Shaji சென்னை உயர் நீதிமன்றம், கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட முறை ஒரு வழக்கின் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்த பிறகு, ஐந்து குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் […]

‘பயங்கரமா பண்ணுற ப்பா’… உதயநிதி வீட்டுக்கே சென்று புகழ்ந்த விஜய்: க்ளாசிக் ப்ளாஷ்பேக்

September 9, 2026 ietamil 0

தமிழக அரசியல் களம் இளம் அரசியல்வாதிகள் கையில் தஞ்சம் அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளராக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியை […]

ரூ.200 கோடி எதிர்பார்ப்பு, ஆனா கிடைப்பது ரூ.30 கோடி தான்; ஓ.டி.டி ரிலீஸ்காக டாக்ஸிக் மீண்டும் எடிட் ஆகிறதா?

September 9, 2026 ietamil 0

யஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் திரையரங்க வசூல் நிறைவடையும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஒடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:  இந்திய சினிமாவில் […]

ஸ்டாலின் பற்றிய விமர்சனம்; விஜயின் உடல் மொழி கண்ணியமான அணுகுமுறை இல்லை: திருமாவளவன் எதிர்ப்பு

September 9, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் செப்டம்பர் 7 காவல்​துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு முதல்​வர் […]

விளையாட்டு துறையில்; பதக்கங்கள் வெல்வதில் எங்கு இருக்கிறோம் என தேட வேண்டி உள்ளது: சம்பத் குமார்

September 9, 2026 ietamil 0

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வாலிபால் விளையாடினர். அம்மாடியோ! பிரதமருக்கு ரூ.27 கோடி சம்பளமா? அமைச்சர்களின் சம்பளமும் டாப்புல இருக்கு; […]

ஸ்டாலினை கொச்சைப்படுத்தி விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு; செப். 12-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: தி.மு.க அறிவிப்பு

September 9, 2026 ietamil 0

அவசரநிலையின்போது மிசாவில் கைதான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சட்டப்பேரவையில் அருவெறுப்பாக பேசிய முதலமைச்சர் விஜயைக் கண்டித்து , தி.மு.க சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பர் 12-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

வத்நகர் டூ வாரணாசி வரை யாத்திரை; களமிறங்கும் இன்ஃப்ளூயன்சர்கள்: மோடியின் 25 ஆண்டு கால பொது வாழ்க்கையை கொண்டாட பா.ஜ.க மெகா பிளான்

September 9, 2026 ietamil 0

Written by: Lalmani Verma  பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத்தின் வத்நகருக்கும், அவரது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கும் இடையே புனித நீர் பரிமாற்றம் செய்வது முதல், அவரது தலைமையிலான நாட்டின் மாற்றங்களை வெளிப்படுத்த […]

வரலாறு காணாத மழை; வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்: ஆசிய விளையாட்டுப் போட்டி நடக்குமா?

September 9, 2026 ietamil 0

2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள ஜப்பானின் மத்திய நகரமான நகோயாவில், நேற்று செவ்வாய்க் கிழமையன்று பெய்த வரலாறு […]

பட்டினப்பாக்கம் போதாது; அடுத்த 100 ஆண்டு வளர்ச்சியை யோசித்து புதிய தலைமைச் செயலக இடம் தேர்வு அமைய வேண்டும்: அன்புமணி அறிக்கை

September 9, 2026 ietamil 0

சென்னையில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், பட்டினப்பாக்கத்தில் அமையவிருப்பதாக வெளியாகும் செய்திகள் தொலைநோக்குப் பார்வையற்றவை என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் […]