பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கும்பல்: அன்பில் மகேஷ் கைது குறித்து நிர்மல் குமார் காட்டம்

October 26, 2026 ietamil 0

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி […]

அன்பில் மகேஷ் கைது: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழன் பிரசன்னா வாக்குவாதம்

October 26, 2026 ietamil 0

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரைச் சந்திப்பதற்காகச் சென்ற வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சென்னை காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயிலில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. […]

தங்கம் விக்குற விலையில கோல்டுல ரோடு போடுறாங்க; அதுவும் 24 கேரட்ல: அலப்பறையை கூட்டும் நாடு

October 26, 2026 ietamil 0

உலக அளவில் தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், துபாய் தனது பிரம்மாண்டமான வானளாவிய கட்டிடங்களுக்கு மத்தியில் மற்றொரு தங்கப் பிரம்மாண்டத்தைச் சேர்க்க தயாராகி வருகிறது. இந்த முறை, மக்கள் தங்கத்தின் […]

செல்போன் இல்ல; கார் இல்ல… அப்புறம் எதுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து இந்த பேய் தீவுக்கு போறாங்க?

October 26, 2026 ietamil 0

சுற்றுலாச் சென்ற இடத்தில் மொபைல் போன் முற்றிலும் இயங்காமல் போனால் எப்படி இருக்கும்? சிக்னல் இல்லை, கார்கள் இல்லை, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வைஃபை வசதி, இருப்பினும், இங்கு இரண்டு நாட்கள் தங்குவதற்கு […]

படத்துல ஃபேமிலி கேர்ள்… துபாய் விழாவில் இப்படியா? நஸ்ரியா வீடியோவால் பொறி பறக்கும் இணையம்

October 26, 2026 ietamil 0

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படமான சீன் படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், […]

இடியாய் இறங்கிய 8 வயது மகள் மரணம்; உடைந்த போன சித்ரா: இசை உலகிற்கு லதாவும், இளையராஜாவும் மீண்டும் அழைத்து வந்தது எப்படி?

October 26, 2026 ietamil 0

பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ரா, தனது மகள் நந்தனாவை இழந்த துயரத்திலிருந்து இன்றுவரை முழுமையாக மீளவில்லை என்று தெரிவித்துள்ளார். மகளின் மறைவுக்குப் பிறகு பாடுவதையே நிறுத்தியிருந்த அவர், மீண்டும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்குவதற்கு […]

தந்தேராஸ் 2026: ரேட் புரோட்டக்‌ஷன்’ திட்டத்தில் தங்கம் வாங்க அலைமோதும் மக்கள்: விலை ஏறினாலும் பயம் இல்ல

October 26, 2026 ietamil 0

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் சூழ்நிலையிலும், வரவிருக்கும் தந்தேராஸ் (Dhanteras) பண்டிகை மற்றும் திருமண சீசனை முன்னிட்டு தங்கம் மற்றும் வைரம் வாங்குவதில் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வம் […]

அய்யோ போச்சே: ஒரே ஒரு குட்டிக்கரணம் தான்; கால் அவுட்… மேட் இன் சீனா பஞ்சாயத்து

October 26, 2026 ietamil 0

இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சீனா, துபாய் போன்ற பல நாடுகளில் மனித வடிவிலான ரோபோக்கள் பல வேலைகளை செய்து வருகிறது. அரசாங்க துறைகளிலும் ரோபோக்கள் வேலை செய்து வருவதாக […]

நோயல் டாடா போட்ட ரூ. 25,000 கோடி டீல்: டாடாவில் இருந்து வெளியேறுகிறதா எஸ்.பி குரூப்?

October 26, 2026 ietamil 0

டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4% பங்குகளை வைத்துள்ள ஷாபூர்ஜி பல்லோஞ்சி (SP) குரூப், அந்த ஹோல்டிங் நிறுவனத்தில் இருந்து பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ வெளியேறுவதற்கு நியாயமான விலையை (fair valuation) எதிர்பார்க்கிறது. மேலும், […]

வசூல் வேட்டையில் வரலாற்றுச் சாதனை… வட அமெரிக்காவில் மட்டும் இம்புட்டு; பிரமிக்க வைக்கும் ஜெயிலர் 2 வசூல்!

October 26, 2026 ietamil 0

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் ரூ.710.35 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடித்த ‘2.0’ படத்தின் […]

இந்த வாரம் வங்கி விடுமுறை இருக்கா? நவம்பரில் மொத்தம் எத்தனை நாள் லீவ்?

October 26, 2026 ietamil 0

இந்த வாரம் பேங்க் பக்கம் ஏதாச்சும் முக்கியமான வேலையா போக பிளான் பண்ணியிருக்கீங்களா? அப்போ இந்தச் செய்திய கொஞ்சம் கவனமா படிச்சுக்கோங்க! அக்டோபர் 26 முதல் 31 வரையிலான இந்த வாரத்துல, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, […]

அப்பா வழியில் மகன்: பிரபல நகைக் கடையின் அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக ஜேசன் சஞ்சய் நியமனம்

October 26, 2026 ietamil 0

ஆண்டிக், வைரம், டெம்பிள் ஜூவல்லரி, ஜடாவ் போல்கி மற்றும் பிளாட்டினம் நகைகளின் பிரம்மாண்டமானத் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்ற பிரபல நகை நிறுவனமான சல்லானி ஜூவல்லரி மார்ட் (Challani Jewellery Mart), தனது அதிகாரப்பூர்வ பிராண்ட் […]

அமித்ஷா குறித்து 2018-ல் சர்ச்சை பேச்சு: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி விடுவிப்பு: கோர்ட் தீர்ப்பு

October 26, 2026 ietamil 0

அமித்ஷா குறித்து 2018-ம் ஆண்டு பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்தது. ஆங்கிலத்தில் படிக்க: அப்போதைய பா.ஜ.க தேசிய தலைவராக […]

காமன்வெல்த் கபடி: கண்ணகி நகர் கார்த்திகா அழுதாரா? மைதானத்தில் நடந்தது என்ன?

October 26, 2026 ietamil 0

முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று […]

நடிகர் மொட்டை ராஜேந்திரனுக்கு அவசர சிகிச்சையா… நடந்தது என்ன?

October 26, 2026 ietamil 0

நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் செய்தியால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் […]

திலீப், பிரபு, லைலா… மலையாள சினிமாவின் ‘அவெஞ்சர்ஸ்’! இந்தப் படத்தைப் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது

October 26, 2026 ietamil 0

2026-ல் சஞ்சய் லீலா பன்சாலி ‘லவ் அண்ட் வார்’ என்ற படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், மலையாள சினிமா கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பே காதலையும் போரையும் மையமாகக் கொண்டு ஒரு ‘மாபெரும் காவியத்தை’ […]

‘100% கோதுமை பிரட்’ விளம்பரம் பொய்; உணவு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி

October 26, 2026 ietamil 0

கோதுமை பிரட் தயாரிப்பில் 62% மட்டுமே கோதுமை மாவு இருந்தபோதிலும், அதனை “100% கோதுமை பிரட்” என்று தவறாக விளம்பரம் செய்த உணவு நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சி.சி.பி.ஏ) ரூ. 1 […]

பள்ளிக் கூடமே போகாத ஒரு பெண்மணியின் நீதி யுத்தம்: சுப்ரீம் கோர்ட்டில் வந்து நின்ற உயர் அதிகாரிகள்; கணவரின் காவல் மரணத்திற்கு ரூ 25 லட்சம் நஷ்ட ஈடு உத்தரவு

October 26, 2026 ietamil 0

எழுதியவர்: ஜெய்பிரகாஷ் எஸ் நாயுடு கணவர் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி நீதி கோரிய 35 வயது லேஹ்ரா பாய்க்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க […]

விவசாயத்தை வாட்டும் எல் நினோ; உர விற்பனை சரிவுக்கு இதுதான் காரணமா?

October 26, 2026 ietamil 0

நாட்டில் தென்மேற்குப் பருவமழை குறைவாகப் பெய்ததும், எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை நிலவுவதும் விவசாயத்தைப் பாதித்துள்ளதற்கான அறிகுறியாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் யூரியா உள்ளிட்ட அனைத்து […]

வார தொடக்கத்திலேயே ஷாக்; இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

October 26, 2026 ietamil 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வைக் கண்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  சமீபத்திய தங்க விலை […]