காலையில் வெயில்… மதியத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: கோவையில் வீதிகளைச் சூழ்ந்த வெள்ளநீர்

October 25, 2026 ietamil 0

கோவையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை நீடித்து வரும் சூழலில், இன்று காலையில் வெயில் அதிகரித்து நிலவியதைத் தொடர்ந்து மதியத்திலேயே மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் […]

திருவெறும்பூரில் விடிய விடிய நடந்த வாகன சோதனையில் திடுக்கிடும் திருப்பம்: 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

October 25, 2026 ietamil 0

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு: திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் […]

2 நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ்: மகளிர் அணி நிர்வாகிகள் உடனான சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் பேட்டி

October 25, 2026 ietamil 0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் ரசிகர் மன்றங்கள், ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் அவர் புதிய கட்சி […]

கடை ரவுண்ட் மழை இதுதான்; அப்புறம் பிரேக்: ஹாட் ஸ்பாட் மாவட்டங்கள் எவை?

October 25, 2026 ietamil 0

வங்கக்கடலில் வலுவடைந்து வரும் ‘அர்னாப்’ புயல் காரணமாக, அரபிக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதன் விருப்பத்திற்கு மாறாக, நாளைக்குள் வட தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி இழுக்கப்பட வாய்ப்புள்ளது என தமிழ்நாடு […]

அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டங்கள்; அரசுகள் கையில் எடுக்கும் வெளிநாட்டுச் சதி: அன்று ஜெ.பி, அன்னா ஹசாரே, இன்று சி.ஜே.பி

October 25, 2026 ietamil 0

எழுதியவர்:Vikas Pathak ஆட்சியில் இருக்கும் அரசுகளும் ஆளும் கட்சிகளும் தங்களுக்கு எதிராக எழும் முக்கியப் போராட்ட இயக்கங்களைச் சிதைக்கவும், அவற்றுக்கான பிம்பத்தைக் கட்டமைக்கவும் “வெளிநாட்டுச் சதி” மற்றும் “நாட்டை நிலைகுலைக்கும் முயற்சி” ஆகிய இரு […]

அஜித்தை கட்டிப் பிடித்த விஜய், இனி தனுஷை கட்டிப் பிடிக்கணும்: ஆர்.பி உதயகுமார் கலகல பேச்சு

October 25, 2026 ietamil 0

நடிகர் விஜய், நடிகர் அஜித்தை லண்டனில் சந்தித்துக் கட்டிப்பிடித்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டிப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இனிமேல் விஜய் கட்டிப்பிடிக்க வேண்டிய நபர் நடிகர் தனுஷ்தான் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அவரது […]

கர்ப்பமாக இருப்பதாக நீதிபதியிடம் கூறினேனா? சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்வேன்: நாம் தமிழர் கார்த்திகா அறிவிப்பு

October 25, 2026 ietamil 0

நீதிபதி என்னிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்கவே இல்லை. நான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்வேன் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தெரிவித்துள்ளார். தாராபுரம் […]

குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கரில் புதிய ஏவுதளம்; ககன்யான் சோதனை: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறிவிப்பு

October 25, 2026 ietamil 0

உலகளவில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது உள்கட்டமைப்பை அதிவேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இதன் முக்கிய அங்கமாகத் தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் அதிநவீன […]

கோவை கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம்; சித்திரைச்சாவடி அணைக்கட்டில் நீர்மட்டம் உயர்வால் மக்கள் மகிழ்ச்சி

October 25, 2026 ietamil 0

கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடம் நிலையில், சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இரண்டு அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் பாய்வதை பார்த்து கோவையின் நீர்வளம் பெருகி வருவது குறித்து […]

OTT: ஒரிஜினல் கேங்ஸ்டர் Vs காமெடி ரவுடி; ஹீரோ கொள்ளை ப்ளான என்ன ஆனது? இந்த வாரம் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

October 25, 2026 ietamil 0

பிரம்மாண்ட பட்ஜெட், முன்னணி நடிகர் என எவ்வளவு பெரிய படம் திரையரங்கில் வெளியானாலும் ஒ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணமாக அடுத்த வாரம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக […]

உள்ளாட்சித் தேர்தலில் த.வெ.க வெற்றி பெறாது; திருச்சி கிழக்கில் இரட்டை இலை மலரும்: ஆர்.பி.உதயகுமார்

October 25, 2026 ietamil 0

திருச்சி மாவட்டம் மற்றும் மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை […]

மோடி, சோனியா முதல் விஜய் வரை; அனிருத்

October 25, 2026 ietamil 0

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் வரும் நவம்பரில் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ள நிலையில், நவம்பர் 21-ல் சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட வரவேற்பு […]

‘ஆதவ் அர்ஜுனாவை குறைத்துப் பேசினேனா? கண்ணை மூடுகிற வரை; கல்லறைக்கு போகிற வரை…’: நாஞ்சில் சம்பத் திடீர் ஆவேசம்

October 25, 2026 ietamil 0

த.வெ.க.,வின் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை, கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என நாஞ்சில் சம்பத் ஆவேசமாக கூறியுள்ளார். த.வெ.க இயக்கம் அல்ல, ரசிகர் மன்றம். […]

படிப்பு மட்டும் போதாது; வேலை கிடைக்க இதுவும் முக்கியம்: அமைச்சர் சரத்குமார் சொன்ன அட்வைஸ்

October 25, 2026 ietamil 0

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஆர்விஎஸ் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அரேட் சர்க்கிள் தொடக்க விழா மற்றும் எச்.ஆர். சினர்ஜி உச்சி மாநாடு 2026 நிகழ்ச்சியில், மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கு கல்வி […]

ஒரு குழந்தை மாதிரி; அவர் இல்லாதது வருத்தமா இருக்கு: விஜய் முதல் வெங்கடேஷ் பட் வரை தாமு மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

October 25, 2026 ietamil 0

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல சமையல் கலைஞர் செப் தாமு , சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் சக […]

புயல் உருவாகும் நிலையில், சென்னை ரேடாரில் கோளாறு; வானிலை மையம் கூறுவது என்ன?

October 25, 2026 ietamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னை கோட்டை பகுதியில் […]

விஜய்க்கு ஒரு வாய்ப்பு; இவருக்கும் கொடுக்கலாமே: தனுஷ் மகளிர் அணி சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரம்

October 25, 2026 ietamil 0

சென்னையை அடுத்து செம்மெஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பங்கேற்க உள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள […]

ஓ.பி.சி கிரீமிலேயர் விவகாரம்: 958 புதிய யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வர்கள் தவிப்பது ஏன்?

October 25, 2026 ietamil 0

எழுதியவர்: ஷியாம்லால் யாதவ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய குடிமைப் பணி ஆணையத்தால் (யு.பி.எஸ்.சி) நடத்தப்படும் குடிமைப் பணிகள் தேர்வு (சி.எஸ்.இ) மூலம் தேர்வாகும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான தொடக்கப் பயிற்சி, வழக்கமாக ஆகஸ்ட் கடைசி […]

அணியில் இடம் கிடைத்தும் களம் இறக்கப்படாத கார்த்திகா: தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளருக்கு எதிராக கொந்தளிக்கும் கபடி ரசிகர்கள்

October 25, 2026 ietamil 0

இந்திய கபடி அணியில் இடம் கிடைத்தும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் கார்த்திக்கும் தமிழக வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஆதரவாகவும், இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளருக்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்கள் […]

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு மரணம்: பிரபலங்கள், சக கலைஞர்கள் இரங்கல்

October 25, 2026 ietamil 0

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துசவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.  தமிழகத்தை சேர்ந்த பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர் செப் தாமு. […]