ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஸ்மார்ட்போன் விலை குறைய போகுது?
இதற்கு முக்கிய காரணம் போன் விலை ஏற்றம். ஸ்மார்ட் போன் உற்பத்திக்கான உபகரணங்கள் விலை உயர்ந்துள்ளதால் போன்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மார்ட் போன்களின் உற்பத்தி செலவு […]
