“இரவு உடையுடன் என்னைக் கைது செய்துள்ளனர்” – கடும் கோபத்தில் பேசிய நாதக கார்த்திகா!

October 20, 2026 Nakkheeran 0

தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் […]

“ஒடுக்கப்பட்ட சமூக பெண்ணை கைது செய்வது கடைந்தெடுத்த பாசிசம்”  – கொந்தளித்த உதயநிதி!

October 20, 2026 Nakkheeran 0

தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் […]

”தேவாவின் குடும்பத்தாருக்கு சூர்யா ஆறுதல்”; உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

October 20, 2026 Nakkheeran 0

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா கடந்த சனிக்கிழமை (17-10-26) அன்று உயிர் இழந்தார். இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, இவரது உடலுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட […]

அப்துல் கலாம் புகழ் பாடிய உலகத் தமிழர்கள்; மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரிMLA., பங்கேற்பு!

October 20, 2026 Nakkheeran 0

சிங்கப்பூர் அப்துல்கலாம் இலட்சிய கழகத்தின் சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் 95-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிங்கப்பூரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் […]

சிறுமி காணாமல் போன வழக்கு : 9வது நாளாக தேடும் போலீசார்!

October 20, 2026 Nakkheeran 0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்  கடந்த 11ஆம் தேதி (11.10.206) இரவு தங்களது 7 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை (12.10.2026) அவர்கள் […]

”நானே நம்பாத போது… அவர் தான் நம்பிக்கை வைத்தார்” – மமிதா உருக்கம்

October 20, 2026 Nakkheeran 0

தென்னிந்தியாவின் பிரபல நடியான மமிதா பைஜு, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவரது படங்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் அவரது நடிப்பில் […]

“ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க ரூ. 1 லட்சம் செலவு செய்கிறார்கள்” – முன்னாள் அமைச்சர் மெய்யநாதன்!

October 20, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி நெடுவாசல் கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவுள்ள பத்ரகாளியம்மன் கோயில் குளத்தை உள்ளூர் மக்கள் துணையுடன் கைஃபா இளைஞர்கள் தூர்வாரி உள்ளனர். குளம், வரத்துவாி தூர்வாரப்பட்ட நிலையில் […]

“இது அநீதியின் உச்சம்; பள்ளிவாசலை ஆக்கிரமிக்கும் சதித்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்”  –  ஜவாஹிருல்லா கோரிக்கை!

October 20, 2026 Nakkheeran 0

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் […]

”இந்தியாவின் ராவணன் ராகுல்”; வித்தியாசமான போஸ்டர்களால் பொதுமக்கள் வியப்பு

October 20, 2026 Nakkheeran 0

தசரா பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவிலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  அந்த வகையில், இந்த விழாவின் ஒரு பகுதியாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. அந்த […]

“இப்படிப்பட்ட பாசிசப் போக்கைக் கையாள்வது வெட்கக்கேடானது” – அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு!

October 20, 2026 Nakkheeran 0

தாராபுரம் இடைத்தேர்தலின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளருமான கார்த்திகா உள்ளிட்ட […]

ஆயுத பூஜைக்குப் பெரியார் அறிவுலகத்திற்கு விடுமுறை – டி.ஆர்.பி. ராஜா கடும் விமர்சனம்!

October 20, 2026 Nakkheeran 0

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 16ஆம் தேதி (16.10.2026) திறந்து […]

”வாக்குத்திருட்டை நிறுத்து”; ஞானேஷ்குமாருக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்@ம்

October 20, 2026 Nakkheeran 0

வாக்குத்திருட்டு மற்றும் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்புடைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் […]

”அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா?”; அரசு ஊடகங்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆதாரம்

October 20, 2026 Nakkheeran 0

உலக தலைவர்களில் மிக முக்கியமானவராகவும், பிற நாடுகள் உற்று நோக்கும் தலைவராகவும் அறியப்படுபவர் வட கொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’. இவர், சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் […]

“ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்” – முதல்வர் விஜய் அறிவிப்பு!

October 20, 2026 Nakkheeran 0

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவி சாதனை படைத்தார். […]

“கார்த்திகாவை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்” – மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!

October 20, 2026 Nakkheeran 0

தாராபுரம் இடைத்தேர்தலின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளரும்ப்பாளருமான கார்த்திகா  உள்ளிட்ட […]

“ஸ்பீக்கரில் பாடல் கேட்டால் சிறை”; ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை

October 20, 2026 Nakkheeran 0

ரயிலில் பயணங்களின் போது அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பது, வீடியோக்களை பார்ப்பதற்கு தெற்கு ரயில்வே தடை விதித்துள்ளது.   மீறுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய காலகட்டங்களில் ரயில் பயணங்களின்போதும், […]

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு சம்மன்!

October 20, 2026 Nakkheeran 0

சென்னையில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]

‘ரீல்ஸ்’ போடுபவர்களுக்குப் பரிசு; முதல்வர் அதிரடி அறிவிப்பு

October 20, 2026 Nakkheeran 0

ரீல்ஸ் எடுத்து சமூக  வலைத்தளங்களில் பரப்புவோருக்குப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது இணயவாசிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை வெகுவிமர்சியாக […]

“இது நல்லாட்சியா? கேடு கெட்ட காட்டாட்சி” – சீமான் விளாசல்!

October 20, 2026 Nakkheeran 0

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல். அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல!. இந்த ஆட்சியும், அதிகாரமும் […]

சரிந்து விழுந்த சிலுவை; தேவாலயத்திற்குள் நேர்ந்த சோகம்

October 20, 2026 Nakkheeran 0

வாழ்க்கையின் நிலையில்லாத்தன்மை மற்றும் மரணம் குறித்துச் சொற்பொழிவாற்றிய பாதிரியார்,  தேவாலயத்திற்குள்ளேயே ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின், குவாயாகில் […]