மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு; நிகழுமா அரசியல் மாற்றம்?

September 3, 2026 Nakkheeran 0

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் […]

மதுபானத்துக்குக் கூடுதல் வசூல்; ஒரே நாளில் 67 ஊழியர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

September 3, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றப் பிறகு, கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை […]

60 மது பாட்டில்களுடன் தவெக நிர்வாகியின் தந்தை கைது

September 2, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் புள்ளான்விடுதி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து டாஸ்மாக் கடைகள் இல்லாத அணவயல், மாங்காடு, நெடுவாசல், வடகாடு உள்பட பல கிராமங்களுக்கு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை […]

‘உயர்நீதிமன்றத்தில் தமிழ்…’ -நாளை நிறைவேறும் தனித் தீர்மானம்

September 2, 2026 Nakkheeran 0

தமிழக சட்டமன்றத்தில் நாளை மிக முக்கியமான தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இந்தத் […]

‘வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்; சூரியன் தான் நிரந்தரம்’-மு.க.ஸ்டாலின் பேச்சு

September 2, 2026 Nakkheeran 0

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை மறு கட்டமைப்பு செய்வதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற திமுகவின் செயற்குழுவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 110 […]

பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்த விஜய்; அண்ணா சாலையில் திரண்ட மக்கள் கூட்டம்

September 2, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாகப் பிரிட்டன் நாட்டிற்குச் சென்று புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் இத்தப்பயணத்திற்காக, […]

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; முதல்வர் காட்டம்

September 2, 2026 Nakkheeran 0

கேரள மாநிலம், கொச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இஸ்லாமிய மத குருவான அபுபக்கர், “ பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது. அப்படிக் கலந்து கொண்டால் அது […]

மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!

September 2, 2026 Nakkheeran 0

இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது ‘மஞ்சணத்தி’ படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். இப்படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் […]

”வேறு வழியில்லை”; நேபாள பிரதமர் உருக்கம்

September 2, 2026 Nakkheeran 0

நேபாள – திபெத் எல்லையில் பனிச்சரிவால் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 26) அன்று ஏற்பட்ட இந்த பேரிடரில் பல ஆயிரம் பேர் சிக்கினர். இதில், […]

பிரபல நடிகரின் மகன் மீது வழக்கு!

September 2, 2026 Nakkheeran 0

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக அறியப்படுபவர் துனியா விஜய். தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இவரது மகன் சாம்ராட் விஜய்(21) பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த […]

வீடியோவை ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்; சிக்கலில் தமிழக இளைஞர்

September 2, 2026 Nakkheeran 0

சமூக ஊடகங்களில் ஏராளமானோர் ரீல்ஸ் வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வித்தியாசமான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த பதிவுகளை மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள், பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   […]

நேபாள பெருவெள்ள பாதிப்பு; சீன வீராங்கனையின் நெகிழ்ச்சியான தருணம்

September 2, 2026 Nakkheeran 0

பனிச்சரிவின் காரணமாக நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நேபாளத்தின் 8 மாவட்டங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 26) அன்று ஏற்பட்ட இந்த வெள்ளத்தால், […]

லண்டனுக்கு த்ரிஷா சென்றது ஏன்? – ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி!

September 2, 2026 Nakkheeran 0

நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் பல்வேறு ஊகங்களும் உலா வந்தன. இந்த நிலையில் தற்போது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சென்றுள்ளார் என்பது […]

‘தீவிரமாகும் மறுகட்டமைப்பு…’-76 பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

September 2, 2026 Nakkheeran 0

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை மறு கட்டமைப்பு செய்வதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற திமுகவின் செயற்குழுவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டு […]

‘இனி ஏஐ காலம்..’ கொளுத்திப் போட்ட எலான் மஸ்க்- மனிதர்களை அடிக்க பாயும் ஹுமனோய்டு ரோபோ

September 2, 2026 Nakkheeran 0

உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்தின் ஒட்டுமொத்த அறிவையும் விஞ்சிவிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் […]

‘முதல்வர் விஜய்யின் ‘டீப் பேக்’ வீடியோ’-சைபர் கிரைம் விசாரணை

September 2, 2026 Nakkheeran 0

தமிழக முதல்வர் விஜய் பேசுவது போல ஏஐ-யின் ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலாவி வரும் வீடியோ குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் […]

ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மர்ம நபர்கள்; 2 லோடு பீர் பாட்டில்கள் மாயம்

September 2, 2026 Nakkheeran 0

அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள பிரபல பீர் நிறுவனமான ’பாப்ஸ்ட் புளூ ரிப்பன்’  நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான சரக்குகள் காணாமல் போயுள்ளது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.    கலிபோர்னியாவின் மாண்ட்லெயார் பகுதியில் ’அன்ஹியூசர்-புஷ்’ என்ற […]

“மற்றவர்களை விட விஜய்க்கு நன்றாகவே புரியும்…”

September 2, 2026 Nakkheeran 0

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதனை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்க கார்த்தி மற்றும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட […]

”இந்த சரிவுக்கு காரணம் என்ன?”- ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கும் டி.ஆர்.பி.ராஜா

September 2, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த வருவாய் வீழ்ச்சி மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்துப் பல்வேறு அரசியல் […]

‘உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பாருங்க’- பாராட்டிய சபாநாயகர்

September 2, 2026 Nakkheeran 0

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையை சபாநாயகர் அப்பாவு பாராட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய நிகழ்வில் சட்டமன்ற விதி 110-இன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட சில அறிவிப்புகள் தொடர்பான விவாதத்தின் […]