துண்டு துண்டாக வெட்டி பெண் கொ*லை செய்யப்பட்ட சம்பவம்; விசாரணையில் பகீர் தகவல்

September 2, 2026 Nakkheeran 0

சில தினங்களுக்கு சேலத்தில் வீட்டு வேலை செய்து வந்த ஒரு பெண்மணி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு மூட்டைகளில் கட்டப்பட்டு தண்ணீர் தொட்டியில் உடல் வீசப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேலம் […]

“அமைச்சர்களுக்கு தமிழ் கூட வாசிக்க தெரியவில்லை”

September 2, 2026 Nakkheeran 0

ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்னர் பூலித்தேவனின் 311வது பிறந்தநாள் நேற்று (01-09-26) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த […]

4 சவரன் நகைக்காகப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : மூவர் கைது!

September 2, 2026 Nakkheeran 0

சேலம் மாநகர் அரிசிப்பாளையம் பகுதி குணபாலா ராமசாமி தெருவில் உள்ள கோவில் பூசாரி  ராமசாமி என்பவரின் வீட்டு  குடிநீரில் நேற்று (31.08.2026) பயங்கரமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியைச் […]

“ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்” – டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி!

September 1, 2026 Nakkheeran 0

பரபரப்பான அரசியல் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (01.09.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடாக இந்த ஆட்சி இருக்கிறது. இவர்களுக்கு வாக்களித்தவர்கள், உறுதியாக […]

த.வெ.க. எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கனிமொழி கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்!

September 1, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது தமிழக வெற்றிக் கழகத்தின்  கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய வார்த்தையும், அதற்கு அக்கட்சியின் மற்றொரு பெண் எம்.எல்.ஏ கொடுத்த ரியாக்‌ஷனும் இணையத்தில் பெரும் வைரலாகி […]

சிறு*மிக்குக் கூட்டுப் பாலி*யல் தொல்*லை : 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

September 1, 2026 Nakkheeran 0

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். பேராவூரணி பகுதியில் உள்ள […]

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலி*யல் தொ*ல்லை : வடமாநில வாலிபர் கைது!

September 1, 2026 Nakkheeran 0

பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 23 வயது பெண் ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து திருவனந்தபுரத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் மீண்டும் பணிக்குப் புறப்பட்டார். அதன்படி முன்பதிவு இருக்கையில் படுத்துத் […]

“என்னை எம்.எல்.ஏ.வாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்”

September 1, 2026 Nakkheeran 0

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருடைய ராஜினாமாவை ஏற்றுச் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைச்  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி அமர்வு இன்று (01.09.2026) […]