இருசக்கர வாகனமும் கல்லூரி பேருந்தும் மோ*தி வி*பத்து: 4 மாணவிகள் பரிதா*பமாக உயிரி*ழப்பு!

September 3, 2026 Nakkheeran 0

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் சக்கரம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா. இந்நிலையில் இன்று (03.09.2026) மாலை சுமார் 5.15 மணியளவில், சுபிதா தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் தனுஸ்ரீ, நிவேதா, அபிநயா […]

மேகதாது விவகாரத்தில் முன்னேறும் கர்நாடக; ஆனால் நமது நிலை என்ன?-அன்புமணி கேள்வி

September 3, 2026 Nakkheeran 0

‘மேகதாது அணைக்கு அனுமதி கோரி நீர்வள ஆணையரிடம் அமைச்சர் மனு கொடுத்துள்ள நிலையில் கர்நாடக அரசு மேலும், மேலும் இந்த விவகாரத்தில் முன்னேறி வருகிறது. ஆனால் நமது நிலை என்ன?’ என பாமகவின் அன்புமணி […]

“மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் பாராட்டு!

September 3, 2026 Nakkheeran 0

சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைக்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (03.09.2026) அறிவித்தார். அதில், “விளையாட்டுச் […]

குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி அமைச்சரிடம் மனு!

September 3, 2026 Nakkheeran 0

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட காரிய பெருமாள் கோவில் தெருவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள […]

“எனது அடுத்த தமிழ் படம்…” – ரிலீஸ் அப்டேட்டை அறிவித்த ஃபகத் ஃபாசில்

September 3, 2026 Nakkheeran 0

96, மெய்யழகன் படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் விக்ரமை நாயகனாக வைத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால் அப்படத்தில் இருந்து விக்ரம் சில காரணங்களால் வெளியேறினார். இதனைத் […]

“வருத்தமும் வேதனையும் அடைந்தேன்” – முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

September 3, 2026 Nakkheeran 0

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது […]

“ஒரு நாள் படப்பிடிப்பில்…” –  பாக்யராஜுடனான அனுபவம் பகிர்ந்த ராதிகா!

September 3, 2026 Nakkheeran 0

கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியான படம் ‘ஹாய்’. காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியிருந்தார். இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் […]

‘சென்னை முதல் நாகை வரை… நள்ளிரவில் புகுந்த இ.டி அதிகாரிகள்’-தொடரும் மெகா ரெய்டு

September 3, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள சூழலில், அதற்கு நிதியுதவியாக விளங்கும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை கண்டறிய  அமலாக்கத்துறை அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளது. குறிப்பாக மெத்தம்பேட்டமைன் போன்ற […]

தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

September 3, 2026 Nakkheeran 0

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷெரின் (வயது 19) என்ற மாணவி […]

இந்தியா-ஈரான் பேச்சு வார்த்தை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

September 3, 2026 Nakkheeran 0

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு கூட்​டமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்பெகிஸ்தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் உள்ளிட்ட நாடுகள் […]

திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை!

September 3, 2026 Nakkheeran 0

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. […]

“தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”

September 3, 2026 Nakkheeran 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அவர் […]

“பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்”

September 3, 2026 Nakkheeran 0

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் 11வது நாளில், […]

‘தோ வாரேன்’ – மீண்டும் புது இயக்குநருடன் கூட்டணி வைத்த கமல்!

September 3, 2026 Nakkheeran 0

கமல்ஹாசன் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் வீர தீர சூரன் பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரை […]

படிப்பின் மீதான பிடிவாதம்; ஒற்றைக்காலில் பள்ளிக்குச் செல்லும் சிறுமி

September 3, 2026 Nakkheeran 0

உத்தரப்பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி ஒரு கால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தினமும் ஒற்றைக் காலில் தத்தித் தத்தி 400 மீட்டர் தூரம் பள்ளிக்குச் செல்லும் காணொளி சமூக […]

சாக்கு மூட்டையில் சட@லமான 7 மாத கர்ப்பிணி- எடப்பாடி அருகே பயங்கரம்

September 3, 2026 Nakkheeran 0

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஏழு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர், விவசாயக் கிணற்றில் சாக்கு மூட்டையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியையும் பரபரப்பையும் […]

நேபாளப் பெருவெள்ளம் : டி.என்.ஏ. பரிசோதனைக்குத் தமிழக அரசு ஏற்பாடு!

September 3, 2026 Nakkheeran 0

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசால் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களிலுள்ள தடய அறிவியல் ஆய்வகங்களின் மூலமாக டி.என்.ஏ. (DNA) பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]

பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு; சிதைந்த 100 ஆண்டுக்கால பாரம்பரியம்

September 3, 2026 Nakkheeran 0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிராஜ் கிராமத்தில் […]

சொத்துத் தகராறு : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மகன் படுகொ*!

September 3, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர்  அதிமுகவின் மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு ராஜபாண்டி என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு […]

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி!

September 3, 2026 Nakkheeran 0

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த மார்ச் மாதம் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் டெலிஷன் என்ற இளைஞர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் ஆய்வாளர் திலீபன் உட்பட 6 […]