ராகுல்காந்தி கைது, முதலமைச்சர் விஜய் கண்டனம்

July 22, 2026 NewsTamil.tv 0

டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவோரின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டுமென […]

நேற்று கைது, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் போராட்டம்

July 22, 2026 NewsTamil.tv 0

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு நிற உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில்…நாடாளுமன்றத்துக்கு இன்று ஜூலை 22ஆம் […]

சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள், விலை எவ்வளவு?

July 22, 2026 NewsTamil.tv 0

ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய iPhone 18 Pro மாடலை இன்னும் இரண்டு மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய விலை எவ்வளவு?இந்தியாவில் iPhone 18 Pro ரூ.1,34,900க்கும், iPhone 18 Pro […]

‘ஜனநாயகன்’ விஜய் வென்ற கதை

July 22, 2026 NewsTamil.tv 0

விஜய்… தமிழ்நாட்டை ஆளும் இந்த மூன்றெழுத்து மந்திரம், இன்றோ நேற்றோ, ஒருநாளில் உருவானதல்ல. பலரும் சொல்வது போல, விஜய்யின் வெற்றி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவும் இல்லை. இதுதான் எனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு […]

நீட் ரத்து ஒன்றே தீர்வு என மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

July 22, 2026 NewsTamil.tv 0

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு ஆபத்தானது…இதுகுறித்து, சமூக வலைதள பதிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி […]

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்வு

July 22, 2026 NewsTamil.tv 0

தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு 210 ரூபாய் உயர்ந்து, […]

முழுவீச்சில் போர் மூண்டதாக ஈரான் அறிவிப்பு, மீண்டும் மத்தியஸ்தம், பேச்சு சாத்தியமா?

July 22, 2026 NewsTamil.tv 0

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தாழ்நிலை மோதல் கடந்த 10 நாட்களாக மீண்டும் தீவிர மோதலாக மாறியுள்ளது. குறி வைக்கப்படும்…சாலைகள், சுரங்கங்கள், ரயில்வே பாலங்கள், துறைமுக உள்கட்டமைப்புகள், குடிநீர் ஆலைகள் என அமெரிக்கா தனது இலக்குகளை […]

கடந்த 15 நாட்களில் 2-ஆவது முறையாக அரிசி விலை உயர்வு

July 21, 2026 NewsTamil.tv 0

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி கொடுக்கப்பட்டாலும், பெரும்பாலானோர் கர்நாடக பொன்னி அரிசி வகைகளை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இத்தகைய சூழலில் கர்நாடகத்தில் நிகழாண்டு விளைச்சல் குறைவாக இருந்த சூழலில் கடந்த […]

தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் வீட்டில் கொள்ளை

July 21, 2026 NewsTamil.tv 0

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் ஓட்டுனரான ஆனந்த். ஆனந்தின் மனைவி அண்மையில் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த 9ஆம் தேதி ஆனந்த் இரவு பணிக்கு […]

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குத் தட்டுப்பாடு

July 21, 2026 NewsTamil.tv 0

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஏராளமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து […]

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வயர்மேன் கைது

July 21, 2026 NewsTamil.tv 0

தென்காசியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம் கேட்ட மின்வாரிய வயர்மேனை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய பணத்துடன் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

விபத்தில் காயம் அடைந்த இருசக்கர வாகன ஓட்டி தலையில் காயம் அடைந்து மயங்கியதால் பரபரப்பு

July 21, 2026 NewsTamil.tv 0

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் 72, என்பவர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி அடுத்த மதினா மஜித் அருகே சென்றபோது […]

10 வயது சிறுமிக்கு பித்தப்பை வெற்றிகரமாக அகற்றம்

July 21, 2026 NewsTamil.tv 0

துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கதிரேசன் என்பவரது மகளான 10 வயது சிறுமி வாந்தி மற்றும் மயக்கம் மஞ்சள்காமாலை நோயோடு மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு […]

ஜனநாயகன் திரைப்படம் பார்க்க விடுமுறை கேட்கவில்லை

July 21, 2026 NewsTamil.tv 0

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்திருந்த மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்வு காணும் வகையில் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் […]

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நீடித்த மின்தடை

July 21, 2026 NewsTamil.tv 0

சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடபெரும்பா க்கம் பகுதியில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நீடித்த மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் […]

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைக்கான புதிய நடைமுறைகள் வெளியீடு

July 21, 2026 NewsTamil.tv 0

VB-GRAM (G) திட்டத்தில், உடல் உழைப்பை மேற்கொள்ளக்கூடிய மாற்றுத்திறனாளிகள் முட்புதர்கள் அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண்மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு மற்றும் கல்வரப்பு அமைத்தல், அகழி தோண்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனம்

July 21, 2026 NewsTamil.tv 0

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 49(1)ன் படி பட்டியலில் சாராத 8 ஆயிரத்து193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. அறங்காவலர் […]

ரஜினியிடம் ஈகோ இல்லை.. நடிகை சிம்ரன் சொன்ன தகவல்

July 21, 2026 NewsTamil.tv 0

“ரஜினியிடம் ஈகோ இல்லை..” இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியா நடிச்சிட்டிருக்காங்க. இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் குறித்து நடிகை சிம்ரன் வெளிப்படையா பேசிருக்காங்க. […]

தாய் நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

July 21, 2026 NewsTamil.tv 0

அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்ற ஸ்பெயின்  FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்று தாய் நாடு திரும்பிய ஸ்பெயின் அணி வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பஸ்சில் இருந்தவாறு […]

மதுபான கடைகள் தனியார் மயம்? அமைச்சர் பதில்

July 21, 2026 NewsTamil.tv 0

தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் தனியார் மயமாக்கும் திட்டமும் விவாதத்தில் உள்ளது என்று அமைச்சர் விக்னேஷ் கூறி உள்ளார். கல்குவாரி விவகாரம், ஆய்வு பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்திருந்த மதுவிலக்கு ஆயத் […]