ஆக்சன் மோடில் சிங்கப்பெண் படை! 8 குழந்தைத் திருமணங்கள் தடுப்பு- 390 புகார்களுக்கு ஸ்பாட் ஆக்ஷன்! – tn police singappen padai action report 390 complaints resolved and 29 cases registered
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் களமிறக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்த்திய பிரம்மாண்ட மீட்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி […]
