பிக் பாஸ்: பாண்டியை அடுத்து உடல்நலக் குறைவால் வெளியேறிய ராகவ்

October 18, 2026 Samayam Tamil 0

வெளியேறிய ராகவ்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் கலந்து கொண்ட நடிகர் ராகவ் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அந்த ஷோவில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். ஒரு போட்டியாளர் உடல்நலக் குறைவால் […]

சென்னையில் கனமழை.. கேள்விக்கு பதில் சொல்லாமல் துபாய் சென்ற உதயநிதி – udhayanidhi stalin dubai visit amid chennai heavy rain controversy

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றதாகக் கூறப்படும் தகவல் தொடர்பாக அரசியல் […]

தமிகத்தில் விலைவாசி உயர்வு: கேள்வி எழுப்பினால் பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுத்தும் அமைச்சர்கள்- டிடிவி தினகரன் – ttv dhinakaran urges for tamil nadu govt must take action to rice price hikes

October 18, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது, அரிசி, பருப்பு, மற்றும் சமையலுக்குத் […]

Ranji Trophy – ஷுப்மன் கில் அடித்த ரன் இதுதான்: நியூசி தொடருக்கு முன், இப்படி பண்ணிட்டாரே – shubman gill first innings runs in ranji trophy 2026 2nd match for punjab team

October 18, 2026 Samayam Tamil 0

ரஞ்சிக் கோப்பை 2026 தொடரின், 2ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில், பஞ்சாப் அணிக்காக ஷுப்மன் கில் விளையாடி வருகிறார். இவர், முதல் போட்டியிலேயே பிளேயிங் 11-ல் […]

கடவுளே எதிரிக்கும் என் நிலைமை வரக் கூடாது:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் வேண்டிய தேவா

October 18, 2026 Samayam Tamil 0

தேவா பேட்டி: 1986ம் ஆண்டு திரையுலக பயணத்தை துவங்கியதேனிசைத் தென்றல் தேவா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக இசையமைத்த படம் சாருகேசி. ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த […]

மழைநீரில் சிக்கிய அறநிலையத்துறை அலுவலகம்.. பழமையான ஆவணங்களின் நிலை என்ன? சேகர்பாபு கேள்வி – chennai rainwater logging at hr ce office sekar babu questions negligence

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையில் பெய்து வரும் கனமழையால் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதையடுத்து, அலுவலக நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பி.கே.சேகர்பாபு, அரிய ஆவணங்கள் […]

Deva: கடந்த அக்டோபரில் தம்பி சபேஷ், இந்த அக்டோபரில் அண்ணன் தேவா: குடும்பத்தில் தொடர் சோகம்

October 18, 2026 Samayam Tamil 0

தேவா, சபேஷ்: தேனிசைத் தென்றல் தேவா பெயரை சொன்னாலே அவரின் கானா பாடல்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கானா பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக்கியவர் அவர். 76 வயதானாலும் ஆரோக்கியமாக இருந்து வந்தவர் […]

தவெக நிர்வாகி வீட்டில் 135 கிலோ மெத். பிடிபட்ட விவகாரம்: சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்? விசாரணையில் பகீர் தகவல் – 135 kg of meth found at the home of a tvk functionary international drug network exposed in nagai

October 18, 2026 Samayam Tamil 0

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள ‘மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தற்போது வெளியாகியுள்ள விசாரணைக் தகவல்கள் பல திடுக்கிடும் […]

சென்னையில் விடாமல் பெய்யும் மழை! செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு- அதிகாரிகள் தீவிர ஆலோசனை – chennai rains: inflow into chembarambakkam lake increases officials in intensive consultations

October 18, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை […]

Ssy Calculator,செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் 5000, 10000 டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்? – how much will get if we deposit rs 5000 or rs 10000 monthly in sukanya samriddhi yojana

October 18, 2026 Samayam Tamil 0

பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகளுக்காக குழந்தையின் இளம் வயதிலிருந்தே பணம் சேமிக்கத் தொடங்குகின்றனர். இந்த நோக்கத்திற்காக அரசு செயல்படுத்தி வரும் பிரபலமான திட்டங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா […]

தேவா: தமிழக அரசு வேலையை விட்டுவிட்டு இசையமைப்பாளர் ஆனவர்

October 18, 2026 Samayam Tamil 0

தேவா மரணம்: எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்த தேனிசைத் தென்றல் தேவாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. அப்பா இறந்த செய்தி […]

சென்னையில் மழை வெள்ளம்: ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன் – ttv dhinakaran urges tvk govt to take action damage caused by rains chennai oct 2026

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் நகரின் பிரதான சாலைகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் […]

SBI MCLR Rate Hike,வட்டியை உயர்த்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: இனி அதிக EMI செலுத்தணும் – sbi hikes mclr rates will your home and car loan emis become more expensive

October 18, 2026 Samayam Tamil 0

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ஐந்து வெவ்வேறு கடன் கால அளவுகளுக்கான மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (MCLR) விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த […]

பெங்களூரு உபர், ரேபிடோ பயணம்: மழை, டிராபிக்கில் காஸ்ட்லி- மிஸ் ஆகும் BMTC, நம்ம மெட்ரோ – bengaluru public transit fails commuters during cbd event rushes and rain

October 18, 2026 Samayam Tamil 0

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலங்களில் டாக்ஸி பயணம் மிகவும் காஸ்ட்லியாக மாறிவிடுகிறது. சில சமயங்களில் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருந்தாலும் டாக்ஸிகள் கிடைப்பதில்லை. இதனால் […]

Sunday Gold Rate: நகைக் கடைக்கு போறீங்களா? இன்னைக்கு விலை இப்படித்தான் இருக்கு – sunday gold rate and silver price today in chennai 18th october 2026

October 18, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 18) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,535 ரூபாயாக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,08,280 ரூபாய்க்கு விற்பனை […]

சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீ மேல் மழை: 6 இடங்களில் அதி தீவிரம்- இரவு முழுதும் களமிறங்கிய GCC – extreme heavy rain fall recorded in chennai says gcc commissioner sameeran

October 18, 2026 Samayam Tamil 0

தலைநகர் சென்னையில் ஒரே நாளில் அதிக மழை பெய்து அதிர்ச்சியூட்டியுள்ளது. வானிலை ஆய்வாளர்கள், வானிலை ஆய்வு மையம் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் இரவு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் வேலைகளில் […]

எல்-நினோ தாக்கம்: டிசம்பரில் மிஸ்ஸாகுமா மார்கழி குளிர்? பிப்ரவரி 2027க்கு நகரும் சம்மர் சீசன் – will el nino brings heat waves in december to january 2027 of margazhi month

October 18, 2026 Samayam Tamil 0

சர்வதேச அளவில் எல்-நினோ தாக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டு இறுதியில் மார்கழி குளிருக்கு கூட பஞ்சம் வந்துவிடுமோ […]

BAN vs ZIM ODI – ரன் மழை பொழிந்த ஜிம்பாப்வே அணி: வங்கதேசம் படுதோல்வி: ஸ்கோர் விபரம் – zimbabwe team beat bangladesh team by 99 runs in odi tri series

October 18, 2026 Samayam Tamil 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பேட்டிங்கை […]

நள்ளிரவு 1.30 மணிக்குள் செம மழை: புது ரெக்கார்டு பண்ண சென்னை- தமிழ்நாடு வெதர்மேன் – tamil nadu weather chennai heavy rain imd alert weatherman live updates october 18

October 18, 2026 Samayam Tamil 0

பிராட்வே பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவு சென்னை மாநகராட்சிப் பகுதியில் கனமழை பெய்து வருவதை ஒட்டி ராயபுரம் மண்டலம், […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 18 அக்டோபர் 2026 : ஐப்பசி மாத தொடக்கம் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள் – today’s horoscope for october 18, 2026: the onset of the tamil month of aippasi and its impact on the 12 zodiac signs

October 18, 2026 Samayam Tamil 0

இன்று பராபவ வருடம் அக்டோபர் 18ம் தேதி, ஐப்பசி 1 ஞாயிறு கிழமை. இன்று அஷ்டமி திதி, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று சித்த யோகம். ரிஷப ராசியை சேர்ந்த […]