mistakes to avoid on pradosh பிரதோஷம் அன்று இந்த 5 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்
பிரதோஷம் விரதம் என்பது சிவபெருமானின் அருளை பெறுவதற்கான மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் தங்களின் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், பாவங்கள், கர்மவினைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, அமைதி, செழிப்பு, ஆரோக்கியம் உள்ளிட்ட நன்மைகளை […]
