நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; என்.டி.ஏ. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியது என்ன?

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி எம்.பி.க்கள் கூட்டத்தில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரதமர் மோடி கூறிய விசயங்களை பற்றி மத்திய மந்திரி ரிஜிஜு பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் […]

டில்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி; லோக்சபாவில் விவாதிக்க சபாநாயகரிடம் ராகுல் கோரிக்கை

July 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கண்டனம் தெரிவித்தார். ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி […]

டெல்லி: சிஜேபி போராட்டம், விவசாயிகள் தடுப்பு – இரண்டாவது நாளாக என்ன நடக்கிறது?

July 21, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, பஞ்சாப்-ஹரியானா எல்லையான ஷம்புவில் விவசாயிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரசுரிக்கப்பட்டது 21 ஜூலை 2026, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் டெல்லியில் சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்து […]

“மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்”

July 21, 2026 Nakkheeran 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று (20.07.2026) தொடங்கியது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தலைமையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று (21.07.2026) […]

வலது கை இல்லன்னா என்ன? இடது கை சல்யூட்டால் இந்தியாவையே நெகிழவைத்த வீரர்; இவர் யார் தெரியுமா?

July 21, 2026 ietamil 0

இராணுவ வாழ்க்கையில் சில தருணங்கள் வெறும் சடங்குகளாக மட்டும் இல்லாமல், ஒரு தலைமுறையே நினைவுகூரும் வீரத்தின் அடையாளங்களாக மாறிவிடுகின்றன. அத்தகைய மனதை நெகிழவைக்கும் தருணம், உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற வடக்கு படைப்பிரிவு […]

2-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த […]

‘டெல்லி போராட்டத்தில் போலீஸ் வன்முறைக்கு கண்டனம்’ – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

July 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. முதலில் பகல் 12 மணி வரைக்கும், பின்னர் பகல் 2 மணி வரைக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் […]

இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் – CJP அறிவிப்பு

July 21, 2026 Maalaimalar 0

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நேற்று நடத்தப்பட்ட ‘நாடாளுமன்ற நோக்கிய பேரணி’ இன்றும் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ( (CJP) அறிவித்துள்ளது. நேற்று நடந்த பேரணியை […]

“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களுக்கு துணை நிற்க பிரதமர் மோடி உறுதி” – கிரண் ரிஜிஜு

July 21, 2026 TheHindu 0

புது டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக மத்திய […]

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு – பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

July 21, 2026 Vikatan 0

ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டன […]

வெஜ் சாப்டா தான் இந்த நாட்டுல உங்களுக்கு என்ட்ரி: வீகன் தலைநகரம்; இந்த பாஸ்தா டெஸ்டினேஷன் பற்றி தெரியுமா?

July 21, 2026 ietamil 0

சைவ பிரியர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது எப்போதும் ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். அங்கே நமக்குச் சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா? என்ற பயத்திலேயே பலரும் தங்களது வெளிநாட்டுப் பயணத் திட்டங்களைக் கைவிட்டு விடுவார்கள். ஆனால், […]

சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி – ரஷிய தூதருக்கு மத்திய அரசு சம்மன்

July 21, 2026 DailyThanthi 0

டெல்லி, உக்ரைன், ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 4 இந்தியர்கள் பலி […]

எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு

July 21, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 21) அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பார்லிமென்ட் மழைக்கால […]

விலங்கு கழிவுல காஃபியா? விலைய கேட்டா கிறுகிறுனு ஆய்ருவீங்க; இந்தியாலயும் கிடைக்குதாம்

July 21, 2026 ietamil 0

பொதுவாக நாம் குடிக்கும் காபி தூள் மரங்களில் இருந்து பறிக்கப்படும் காபி கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், உலகின் மிக விலையுயர்ந்த காபி ஒரு விலங்கின் கழிவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? […]

சுரங்க விபத்தில் 8 பேர் பலி: சிக்கிம் முதல்-மந்திரி; வாயு கசிவால் மீட்பு பணி பாதிப்பு

July 21, 2026 DailyThanthi 0

நாம்சி சிக்கிமில் சுரங்க பணியில் வாயு கசிவு ஏற்பட்டதில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தின் நாம்சி மாவட்டத்தில் ஜொலுங்கே நகரில் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் […]

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' – அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

July 21, 2026 Vikatan 0

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, நிலத்தை […]

டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி!

July 21, 2026 Nakkheeran 0

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையொட்டி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவுடனான […]

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' – பெ.சண்முகம்

July 21, 2026 Vikatan 0

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த […]

டெல்லி: ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டம் மோதி அரசுக்கு சொல்லும் சேதி என்ன?

July 21, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே திங்கள்கிழமை அன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கட்டுரை தகவல் திங்கட்கிழமை, நாட்டின் தலைநகரின் மையப்பகுதியான மத்திய டெல்லியில் நாள் முழுவதும் பெரும் குழப்பமும் […]

பேரை கேட்டாலே அதிருதுல்ல: ஆட்சியே மாறினாலும் இவரது சீட் மட்டும் மாறாது; பிரிட்டனை ஆளும் இந்திய வம்சாவளி

July 21, 2026 ietamil 0

பிரிட்டன் பிரதமராக இருந்த சர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், வேல்ஸ் நாட்டின் முதல் சிறுபான்மையின […]