ஆந்திரா: வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்

July 20, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நாய் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் கொடிய நாகப்பாம்புடன் போராடி, உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்றியது. நள்ளிரவில் நுழைந்த நாகப்பாம்பு ஆந்திரப்பிரதேசம் மாநிலம் காக்கிநாடா மாவட்டம் யு.கோத்தபள்ளி மண்டலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். […]

நாடாளுமன்றத்திற்கு உள்ளே எதிரி: வெளியே நட்பு பாராட்டிய தமிழக பெண் எம்.பி.க்கள்!

July 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், தமிழக எம்.பி.க்களும் கலந்துகொண்டனர். இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை […]

உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி: இந்தியா ஒப்புதல்

July 20, 2026 Maalaimalar 0

டெங்கு தடுப்பூசிக்கு இந்தியா அங்கீகாரம்: இந்தியாவில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது. டகேடா பயோ பார்மசூட்கல்ஸ் என்ற இந்திய நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கான […]

சிஜேபி இயக்கத்தினர் முன்வைத்த 3 கோரிக்கை: போராட்டத்தை கைவிட நட்டா வலியுறுத்தல்

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி இயக்கத்தினர் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என அவர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட […]

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறும் சிஜேபி – போராட்டத்தை முடிக்க ஜே.பி. நட்டா கோரிக்கை

July 20, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், @JPNadda பிரசுரிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு […]

“மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் மத்திய அரசு மதிப்பதில்லை" – எம்.பி திருச்சி சிவா கண்டனம்

July 20, 2026 Vikatan 0

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ராமர் கோயில் ஊழல் விவகாரம், நீட் வினாத்தாள் கசிவு, மேகதாது அணை விவகாரம் […]

“முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" – ஜெகநாத் மிஸ்ரா

July 20, 2026 Vikatan 0

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாகவும் விளங்கி […]

ஜே.பி.நட்டா உடன் போராட்டக் குழு பிரதிநிதிகள் சந்திப்பு: சிஜேபி முன்வைத்த 3 நிபந்தனைகள் என்னென்ன?

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை மத்திய அமைச்சர் […]

அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது

July 20, 2026 Maalaimalar 0

அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் […]

தேரில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் பலி.. ரத யாத்திரையில் நிகழ்ந்த துயரம்

July 20, 2026 DailyThanthi 0

குந்தி (ஜார்க்கண்ட்), ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்ததால் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் தோர்பா பகுதியில் இன்று ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் […]

ம.பி-யில் பொது சிவில் சட்டம்: திருமணமானவர் வேறு ஒருவருடன் 'Live in'-ல் இருந்தால் என்ன தண்டனை?

July 20, 2026 Vikatan 0

நாட்டில் பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது மத்தியப் பிரதேசமும் சேர்ந்து இருக்கிறது. போபாலில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்திற்கு […]

கவர்னரிடம் தங்க பதக்கம் பெற்ற வாலிபர்… அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

July 20, 2026 DailyThanthi 0

கான்பூர் உத்தர பிரதேசத்தில், அரசு வேலை கிடைக்காத விரக்தியில், பி.டெக்கில் தங்க பதக்கம் பெற்ற வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கோவிந்த நகரில் வசித்து வந்தவர் […]

திருச்சி: பட்டியல் சமூக கிறிஸ்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 3 நாள்கள் போராட்டத்திற்கு பிறகு அடக்கம்

July 20, 2026 Vikatan 0

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜு (86) என்பவர் வயது மூப்பு காரணமாக கடந்த 17.07.2026 அன்று காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய […]

உலகிற்கான சேவையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்; பிரதமர் மோடிக்கு ஸ்கைரூட் நிறுவனம் உறுதி

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவிலிருந்து உலகிற்கான சேவையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம் என பிரதமர் மோடிக்கு ஸ்கை ரூட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நாட்டின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான, ‘விக்ரம் – 1’ வெற்றிகரமாக விண்ணில் […]

‘56 வயது இளைஞரைப் பற்றி நான் பேசவில்லை’: ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடிய மோடி

July 20, 2026 ietamil 0

எழுதியவர்: விகாஸ் பதக் ஐதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் (Skyroot Aerospace) வெற்றிகரமான ராக்கெட் ஏவுதலை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் […]

கர்நாடகா: ஜிப்லைனில் இருந்த பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்

July 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகா மாநிலம், தண்டேலியில் இளைஞர் ஒருவர் ஜிப்லைன் சாகசத்தில் ஈடுபட்ட போது பூட்டு அறுந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். விபத்து நடந்தது எப்படி? கர்நாடகா மாநிலம் விஜயபுரா […]

பதவி விலகும் தர்மேந்திர பிரதான்? அமித்ஷா உடன் திடீர் சந…

July 20, 2026 kumudam 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே, நீட் தேர்வு முறைகேடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் டெல்லியில் பரபரப்பு நிலவியது. அவைக்குள் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக […]

சிஜேபி போராட்டம் எதிரொலி: டெல்லியில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியதால் பயணிகள் அவதி

July 20, 2026 TheHindu 0

புது டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இன்று 5 ரயில் நிலையங்களை மூடியது. இதனால் டெல்லியின் பல மெட்ரோ நிலையங்களில் […]

4 இந்திய தூதரகங்களில் வெளிமுகமை மூலம் சேவைகளை மேற்கொள்வதற்கான டெண்டர் ரத்து – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

July 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அபுதாபி, குவைத், சிங்கப்பூர் மற்றும் கேண்டர்போரா ஆகிய 4 இந்திய தூதரங்களின் பாஸ்போர்ட் விசா மற்றும் தூதரக சேவைகளை வெளிமுகமை(Outsourcing) மூலம் ஒப்பந்தம் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு […]

டெங்குவை தடுக்கும் தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜப்பானில் தயாரிக்கப்பட்ட QDENGA என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி பெறும் முதல் தடுப்பூசி இதுவாகும். இந்தியா உள்ளிட்ட 125 நாடுகளில் கொசுக்களால் பரவும் டெங்கு […]