கட்சியை விட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்தால் 1 மணி நேரத்தில் பதவி விலக தயார் – அபிஷேக் பானர்ஜி சவால்
கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் கட்சிக்குத் திரும்பினால் தான் ஒரே மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் […]
