விபத்தில் சிக்கிய எரிபொருள் டேங்கர் லாரி வெடித்தது; ஈரானில் 11 பேர் பலி
டெஹ்ரான்: ஈரானில் சாலை விபத்தில் சிக்கிய எரிபொருள் டேங்கர் லாரி வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த எரிபொருள் டேங்கர் லாரி விபத்தில் சிக்கியது. இதில் […]
