சிறுவனின் கண் இமைக்கு மேல் பற்கள் வளர்ந்த வினோதம்.. உலகிலேயே முதல் முறை என மருத்துவர்கள் வியப்பு
Summary இந்தியாவில் 16 வயது சிறுவனின் கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் பற்கள் வளர்ந்திருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரை மூலம் இந்த அரிய சம்பவம் வெளிச்சத்துக்கு […]
