எல்நினோ காலமாற்றம் எதிரொலி: தீ மூட்ட தடை விதித்த ஆஸ்திரேலியா
Summary ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் எல்நினோ கால மாற்றத்தால் நேற்று திடீரென வீசிய வெப்பக்காற்று வீசியது. இதன் காரணமாக, அந்த பகுதியில் தீ மூட்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சிட்னி நகரத்தில் காட்டுத்தீ […]
