உக்ரைன் போரும் உளவியல் தாக்கமும்: ரஷ்யர்களின் குற்ற உணர்வுக்குப் பின்னால்..?
அரசியல் சதுரங்கத்தில் தீட்டப்படும் திட்டங்களுக்கும், எளிய மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் எப்போதும் ஒரு பெரிய இடைவெளி உண்டு. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எடுத்த தன்னிச்சையான ஓர் அரசியல் முடிவு, உக்ரைனை மட்டுமல்ல, ரஷ்யாவின் […]
