இலங்கை அதிபருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: இருதரப்பு பாதுகாப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை
கொழும்பு: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக்கவை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசினார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்புத் […]
