புதுமையும் போராட்டமும் நிறைந்ததே டி.வி.ஆரின் வாழ்க்கை: 'தினமலர்' பவள விழாவில் வீடியோ வெளியீடு
பவள விழா நிகழ்ச்சியில், ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை பயணம் குறித்த சிறப்பு காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: ஒரு சாதாரண பத்திரிகையாளராய், ஒரு மாநிலத்தின் வரைபடத்தையே மாற்ற முடியுமா? ஒரு சமஸ்தான அரசையே […]
