பெண்களிடம் முறைகேடு : தவெக எம்.எல்.ஏ அதிரடி நடவடிக்கை… தனியார் பேருந்து ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
விருதுநகர், பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக பேருந்து ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து தவெக எம்.எல்.ஏ செல்வம் உத்தரவிட்டார். விருதுநகர் வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேருந்து […]
