சென்னை எழும்பூர்- திருச்சி இடையே இன்று சிறப்பு ரெயில்
திருச்சி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட […]
