தள்ளாத வயதில் தனிக்கட்சி தொடங்கினார் பண்ருட்டி

February 19, 2026 Dinamalar 0

சென்னை: எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமசந்திரன், 88, தொடங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் என்பது மக்களுக்கானது. தனி ஒருவருக்கானது அல்ல. எம்.ஜி.ஆர் அண்ணா […]

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

February 19, 2026 Dinamalar 0

சென்னை: வரும் பிப்ரவரி 21ல் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை […]

இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி

February 19, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயை திமுக […]

பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி

February 19, 2026 Dinamalar 0

கராச்சி: பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர். கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4:15 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. […]

சட்டம் தனது கடமையை செய்யும்: சகோதரர் கைது குறித்து பிரிட்டன் மன்னர் கருத்து

February 19, 2026 Dinamalar 0

லண்டன்: பதவியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கைதாகி உள்ள ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் வின்ஸ்டர் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரரும், […]

மனைவியை கணவன் அடிக்கலாம்: ஆப்கனில் அமலுக்கு வந்தது புது சட்டம்

February 19, 2026 Dinamalar 0

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு புதிய விளக்கத்தை தரும் சட்டத்தை தலிபான் அரசு கொண்டு வந்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், […]

தென்கொரியா முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

February 19, 2026 Dinamalar 0

சியோல்: ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற குற்றத்துக்காக தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான தென்கொரியாவில், 2024 டிசம்பரில் அப்போதைய அதிபர் யூன் சுக் இயோல், […]

மதுரையில் அமைச்சர் தியாகராஜன் பெயரைக்கூறி மற்றொரு உதவியாளரும் ரூ.பல கோடி சுருட்டல்

February 19, 2026 Dinamalar 0

மதுரை : மதுரையில், அமைச்சர் பெயரைக்கூறி, மோசடியில் ஈடுபட்ட, மற்றொரு முன்னாள் உதவியாளர் இலக்குவனை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் […]

ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!

February 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”எல்லாவற்றிலும் சிறந்தது மனித மூளை தான். செயற்கை நுண்ணறிவு, மனித குலத்திற்கு ஒரு வெகுமதி. அதை சரி வர, தேவையான அளவுக்கு மட்டும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என, இன்போசிஸ் நிறுவனர்களில் […]

ஒப்பந்தம் போடாவிட்டால் மோசமான விளைவு ஏற்படும்: ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

February 19, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்கா படைகளை குவித்து வரும் நிலையில், அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை ஈரான் போட வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை அந்நாடு சந்திக்கவேண்டி இருக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா […]