ஹிஸ்புல்லா சுரங்கங்களை இடித்து அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்துத் தள்ளியதாக இஸ்ரேல் தெரிவித்தது. “இது ஈரானின் நிதியுதவி மற்றும் திட்டமிடலுடன் […]
