“கடனை அடைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு போ”..! மனிதநேயமற்ற மர வியாபாரியால் பறிபோன தாய், சேய் உயிர்..! காஞ்சிபுரத்தில் சோகம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) மற்றும் அவரது மனைவி தேன்மொழி (35) ஆகியோர், வெள்ளகேட் பகுதியில் உள்ள ஒரு மரக்கிடங்கில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். […]
