சதம் கடந்த கேப்டன் கிஷன்.. துலீப் கோப்பை இறுதிப்போட்டி முதல் நாள் முடிவில் கிழக்கு மண்டலம் 385 ரன்கள் குவிப்பு

September 6, 2026 Maalaimalar 0

Summary துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தெற்கு மண்டலம் 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. துலீப் கோப்பை 2026 இறுதிப் போட்டியின் […]

சட்டப்பேரவையில் நாளை மைக் பிடிக்கிறார் முதலமைச்சர் விஜய்! அனல் பறக்குமா விவாதம்? – tn legislative assembly session live cm joseph vijay to answer police demand queries tomorrow

September 6, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சட்டம் – ஒழுங்கு விவாதப் புயல், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையைச் சூழ்ந்துள்ளது. தமிழகச் சட்டமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவல்துறை […]

“ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

September 6, 2026 Nakkheeran 0

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் (வயது 46) வண்ணாந்துறை பகுதியில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் […]

திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி

September 6, 2026 Vikatan 0

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி காலை, 2 சிறுவர்கள் […]

கோத்தகிரி சாலையோரங்களில் அரிய வகை லங்கூர் குரங்குகள் – சுற்றுலா பயணிகள் ஆர்வம்

September 6, 2026 DailyThanthi 0

ஊட்டி, நீலகிரி மலைப்பகுதிகளுக்கே உரிய, அழியும் அபாய பட்டியலில் உள்ள அரிய வகையான லங்கூர்’ குரங்குகள், தற்போது குஞ்சப்பனை – மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் கூட்டமாகத் தென்பட தொடங்கியுள்ளன. வறட்சியால் வெளியேறும் விலங்குகள் நீலகிரி மாவட்டம் […]

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து – உடல் கருகி 22 பேர் உயிரிழப்பு

September 6, 2026 Maalaimalar 0

Summary காங்கோவில் திருமண விழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிருடன் கருகி உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாஷாவின் வடக்கு பகுதியில் உள்ள லிங்வாலா மண்டலத்தில் நேற்று […]

திருச்சி ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா: சீரான அரசுப் பேருந்து வசதி எப்போது? – மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு! – trichy butterfly park when will the government bus service be available

September 6, 2026 Samayam Tamil 0

திருச்சி ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா: சீரான அரசுப் பேருந்து வசதி எப்போது? – மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலா இடங்களின் வரிசையில் […]

காவலர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, காவலர் தினத்தையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் […]

எஸ்.ஐ.ஆர்., பணி எதிரொலி; 35 ஆண்டுக்கு முன் பிரிந்த சகோதரர்கள் இணைந்தனர்

September 6, 2026 Dinamalar 0

ஜிந்த்: ஹரியானாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால், 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் குடும்பத்தினருடன் சீதா ராம், 55, என்ற மாற்றுத்திறனாளி இணைந்துள்ளார். ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் […]

உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சி அறிக்கை

September 6, 2026 Maalaimalar 0

Summary மனித வரலாற்றிலேயே முதன்முறையாக உலகளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

தமிழகத்தில் பவாரியா கும்பல் ஊடுருவலா? இயந்திரத்தோடு ஏடிஎம்-ஐ தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்-தவெகவை சாடிய டிடிவி – tiruvallur atm robbery latest news 20 lakhs stolen machine uprooted in vellavedu

September 6, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறி, தற்போதைய தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசு மற்றும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு எதிராக மற்றுமொரு கடுமையான கண்டனக் குரல் எழுந்துள்ளது. […]

“அட்டகாசத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

September 6, 2026 Nakkheeran 0

சென்னை புறநகரில் இரு வாரங்களில்  3 ஏடிஎம் கொள்ளைகள். வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தை தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

“100% மீண்டும் வெற்றி பெறுவோம்”: திருச்சி தி.மு.க செயற்குழுவில் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் சூளுரை

September 6, 2026 ietamil 0

தி.மு.க தலைமைக்கழக வழிகாட்டுதலின்படி உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிப்பது மற்றும் இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றி வரவிருக்கும் தேர்தல்களில் 100 சதவீத வெற்றியைப் பெறுவது குறித்து, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கே.என்.நேரு தலைமையில் […]

பெண்களே உஷார்! இந்த 5 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க… சாணக்கியர் கூறிய முக்கிய அறிவுரை..

September 6, 2026 1newsnation 0

ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துகள் அடங்கிய சாணக்கிய நீதியில், வாழ்க்கை, குடும்பம், பணம், உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில், பெண்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில விஷயங்களை […]

திருவாரூரில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 வயது குழந்தை உள்பட 10 பேர் படுகாயம்

September 6, 2026 DailyThanthi 0

திருவாரூர், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற காரும், நாகப்பட்டினத்தில் இருந்து அம்மையப்பன் கிராமத்தை நோக்கி வந்த […]

மாநகராட்சிகள் முன்கூட்டியே கலைப்பு? தவெக அரசு அதிரடி திட்டம்!

September 6, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தமிழகத்தில் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளை நியமிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும், […]

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..?- திமுக எம்பி கனிமொழி காட்டம்

September 6, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இந்த கொலை சம்பவங்களே சாட்சி என சென்னையில் நடந்த கொலை சம்பவத்தை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள […]

விளக்கம் சொல்வதை நிறுத்துங்கள்! சென்னை படுகொலையால் கொதித்தெழுந்த கம்யூனிஸ்ட் கட்சி – chennai adyar murder latest news cpi releases official press statement against crime rise

September 6, 2026 Samayam Tamil 0

தலைநகர் சென்னையின் மையப்பகுதியான அடையாறு வண்ணாந்துறையில், தவெக பிரமுகர் கண்ணன் என்பவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சட்டம் – ஒழுங்கு […]

கள் இறக்க அனுமதி தராவிட்டால் ஜனவரி 21-ல் போராட்டம்; தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

September 6, 2026 ietamil 0

காவிரியில் மாதாந்திரப் பங்கீட்டுக்கு பதிலாக தினசரி நீர்ப்பங்கீட்டு முறையை அமல்படுத்தக் கோரியும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கள் இறக்குவதற்கான தடையை நீக்காவிட்டால் ஜனவரி 21-ஆம் தேதி பெரிய அளவிலான கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் […]

இந்திய விமானப்படையை தாக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி..!! ஸ்கெட்ச் போட்டு சுட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 6, 2026 1newsnation 0

ஜம்மு காஷ்மீர் பட்காம் மாவட்டம் யூஸ்மார்க் உயரமான மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி யாசிர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். யூஸ்மார்க் […]