WI vs PAK Test – 5 ஓவரில், 5 மெய்டண், 5 விக்கெட்: மாஸ் காட்டிய மே.இ.தீவுகள் பௌலர்: ஸ்கோர் விபரம் – west indies team bowler took 5 wickets in 5 overs and 0 runs in 1st test vs pakistan team
மேற்கிந்தியத் தீவுகள் சென்ற பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 311/10 ரன்களை அடித்த […]
