IND vs SL Test – காயம் காரணமாக 2 ஸ்டார் வீரர்கள் விலகல்: வாஷிங்டன் சுந்தருக்கும் பிரச்சினை: பிசிசிஐ அப்டேட் – india team two players will ruled out for test series vs sri lanka team 2027
இலங்கை செல்லும் இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் […]
