2ஆவது ஒருநாள் போட்டி: 178 ரன்களில் சுருண்ட நமீபியா – 157 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

September 12, 2026 Maalaimalar 0

தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது […]

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்

September 12, 2026 DailyThanthi 0

கொச்சி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார். உயிரிழந்தார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவரது தந்தை சாந்தகுமாரன். இவருக்கு வயது 89. இதற்கிடையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை […]

IND vs AFG 1st T20 – இந்திய உத்தேச 11 அணி: சஞ்சு சாம்சனுக்கு புது ரோல்? 2 வீரர்களுக்கு அரிய வாய்ப்பு – india team predicted playing 11 vs afghanistan team for 1st t20

September 12, 2026 Samayam Tamil 0

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி, வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த முதல் டி20 போட்டிக்கான, இந்திய அணி பிளேயிங் 11-ல் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது […]

7,000 கி.மீ. பயணம் செய்து வந்து… 2 இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர்

September 12, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி சதம் […]

பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை

September 12, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் 10-வது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. […]

இந்திய டி20 அணியில் முதல் 3 பேட்டர்கள் இவர்கள்தான்… ரஹானே சொன்ன 3 வீரர்கள் யார்?

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரையே முதல் மூன்று பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜின்கியா ரஹானே […]

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 130 ரன்கள் இலக்கு

September 12, 2026 TheHindu 0

பர்மிங்காம்: இங்​கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கியப்பட்டுள்ளது. பர்​மிங்​காமில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த […]

அறிமுக டெஸ்டிலேயே 9 சிக்ஸர்கள்… இங்கிலாந்தை அதிரவைத்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்

September 12, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், அறிமுக டெஸ்டிலேயே 9 சிக்ஸர்கள் விளாசி இங்கிலாந்தை அதிரவைத்திருக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ரசாவுல்லா. 130 ரன்கள் இலக்கு இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரைபகினா

September 12, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 12-வது நாளான நேற்று முன்​தினம் […]

டி20 போட்டிகளில் அதிக ரன்கள்: ஸ்மிருதி மந்தனாவை முந்திய ஷபாலி வர்மா

September 12, 2026 Maalaimalar 0

Summary நடப்பு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை ஷபாலி வர்மா முறியடித்தார். 10-வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று […]

ஓய்வறை விவகாரம் கசிந்தது தொடர்பாக ரிஸ்வான், இமாம் உல் ஹக்கிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை

September 12, 2026 TheHindu 0

லாகூர்: இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தின் போது ஓய்​வறை விவ​காரங்​கள் வெளியே கசிந்​தது தொடர்​பாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் சீனியர் வீரர்​களான முகமது ரிஸ்​வான், இமாம் உல் ஹக் ஆகியோரிடம் பாகிஸ்​தானின் தேசிய சைபர் கிரைம் புல​னாய்வு […]

ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கி: 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

September 12, 2026 DailyThanthi 0

மோகி, ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கி தொடரில் 4-வது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மலேசியாவை வீழ்த்தி ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கிப் போட்டி சீனாவின் மோகி நகரில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் […]

ஆஸ்திரேலிய ஓபன் தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா சபலென்கா? – ரைபகினாவுடன் இன்று மோதல்!

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இன்று ரைபகினா-சபலென்கா மல்லுகட்டுகிறார்கள். எலினா ரைபகினா ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் […]

ENG vs PAK 3rd Test – 9ஆவது இடத்தில் ஆடி, 9 சிக்ஸர் அடித்த பாக்கி.பேட்டர்: பந்துவீச்சிலும் அபார செயல்பாடு – pakistan team bounce back in 3rd test 2nd innings vs england team

September 12, 2026 Samayam Tamil 0

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி, 320 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால், பாகிஸ்தான் அணி இன்றனிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி டாப் […]

Asia Cup – அரையிறுதியில், இலங்கை மகளிர் வெற்றி: பாக்கி. மகளிர் கேப்டனுக்கு ஆட்ட நாயகி விருது – women asia cup 2026 semi final srilanka women team beat pakistan women team by 4 wickets

September 12, 2026 Samayam Tamil 0

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில், வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி வென்று, பைனலுக்கு முனேற்றிய நிலையில், 2ஆவது அரையிறுதியில் இலங்கை […]

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்

September 12, 2026 Maalaimalar 0

Summary வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் […]

பைனலில் இந்தியா: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில்

September 12, 2026 Dinamalar 0

மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில் 3-1 என மலேசியாவை வீழ்த்தியது. சீனாவின் மொகியில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (20 வயது) 10வது […]

அரையிறுதியில் தான்வி சர்மா: வியட்நாம் ஓபன் பாட்மின்டனில்

September 12, 2026 Dinamalar 0

குயென் டி ஸ்டிரீட்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர். வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் […]

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய தன்வி ஷர்மா, இஷாராணி பரூவா

September 12, 2026 Maalaimalar 0

Summary வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் தன்வி ஷர்மா, இஷா பரூவா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் […]

பைனலில் சபலென்கா – ரிபாகினா: யு.எஸ்., ஓபனில் மோதல்

September 12, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் சபலென்கா, ரிபாகினா மோதுகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-1’ பெலாரசின் […]