கோவையில் பெண் ஆய்வாளரை வெட்டியவர் மீது துப்பாக்கிச் சூடு

September 14, 2026 TheHindu 0

கோவை: கோவை​யில் பெண் காவல் ஆய்​வாளரை அரி​வாளால் வெட்​டியவரை போலீ​ஸார் துப்​பாக்​கிச் சூடு நடத்தி பிடித்தனர். கோவை மாநகரில் நேற்று முன்​தினம் இரவு 14 வயது சிறுமியை இருசக்கர வாக​னத்​தில் கடத்​திச் சென்று பாலியல் […]

ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தனி அரசியல் பாதையா? ஆதரவாளருடன் ஆலோசனை என தகவல்

September 14, 2026 ietamil 0

கடந்த காலங்களில் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலின் போது, ராமதாஸால் கட்சியின் செயல் தலைவராகவும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டார். பின்னர் […]

தாலி கட்டும் நேரத்தில்.. மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்

September 14, 2026 DailyThanthi 0

மீஞ்சூர், தாலி கட்டும் நேரத்தில் போலீசுக்கு போன் செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருமண வரவேற்பு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வருக்கும், […]

நிழலா ? நிஜமா ? காப்பீட்டில் துணை வரம்பு பாலிசி ஏன் முக்கியம்?

September 14, 2026 Dinamalar 0

‘நிழலா? நிஜமா?’ தொடரின் முந்தைய பகுதியில், எவ்வளவு ஆயுள் காப்பீடு போதுமானது என்ற கேள்வியை பார்த்தோம். ரூ.1 கோடி என்பது பிரமிப்பூட்டும் தொகையாக தோன்றியது. ஆனால், அதை ஆராய்ந்து பார்த்தபோது, ரூ.1 கோடியின் மதிப்பு […]

'சூடான' லீ மான்ஸ் கார் பந்தயம்: அஜித் அணிக்கு 38ம் இடம்

September 14, 2026 Dinamalar 0

லண்டன்: முதல்வர் விஜய் துவக்கி வைக்க… நடிகர் அஜித் காரில் பறக்க, ‘லீ மான்ஸ்’ கோப்பை பந்தயம், தமிழக ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கார் பந்தய பிரியர்களுக்காக ‘லீ மான்ஸ்’ கோப்பை 2016ல் துவங்கியது. […]

லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை: பழனிசாமி, நயினார் விமர்சனம்

September 14, 2026 TheHindu 0

திருச்சி/திருநெல்வேலி: லண்​டன் சென்​றுள்ள முதல்​வர் விஜய், முதலீடு​களை ஈர்த்​த​தாக தெரிய​வில்லை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்​சித்​துள்​ளனர். திருச்​சி​யில் நேற்று நடை​பெற்ற அதி​முக நிர்​வாகி இல்​லத் […]

சீரான வினியோகம்: மின் வாரியம் தகவல்

September 14, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுதும், சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு உடனடி நடவடிக்கைகளை […]

இஷாராணி இரண்டாவது இடம்

September 14, 2026 Dinamalar 0

குயென் டி ஸ்டிரீட்: வியட்நாம் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் இஷாராணி இரண்டாவது இடம் பிடித்தார். வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் […]

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் வேலைநிறுத்தம்

September 14, 2026 TheHindu 0

கடலூர்: சிதம்​பரம் அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழக ஆசிரியர், ஊழியர் மற்​றும் ஓய்​வூ​தி​யர் சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு​வினர் கடந்த இரண்டு ஆண்​டு​களில் ஓய்​வு​பெற்ற ஆசிரியர், ஊழியர்​களுக்கு உடனடி​யாக ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கை​களை […]

தமிழகம் முழுவதும் அதிகரிக்கும் மின்வெட்டு: சென்னையில் 8 மணி நேரம் மின்சாரம் இல்லை – மக்கள் அவதி

September 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. சென்னை அமைந்தகரை பகுதியில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மின்தடை தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்தடை […]

எம்பாப்வே அபாரம்: ரியல் மாட்ரிட் வெற்றி

September 14, 2026 Dinamalar 0

மாட்ரிட்: ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மாட்ரிட்டில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட், ரயோ வல்லேகனோ அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்காக 14வது நிமிடத்தில் […]

இந்து மத குரு காலில் விழுந்த ஈரான் அதிபர்?.. தூதரகம் தந்த விளக்கம்

September 14, 2026 Maalaimalar 0

Summary டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரிக்ஸ் மாநாட்டின் […]

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

September 14, 2026 TheHindu 0

திருப்பத்தூர்: பிரசித்திபெற்ற பிள்​ளை​யார்​பட்டி கற்பக விநாயகர் கோயி​லில் நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் திரளான பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயக […]

ஆ.ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது – திருமாவளவன் விமர்சனம்

September 14, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் […]

வரலாற்றில் முதல் முறை: இந்தியா போட்டியில் தேசிய கீதத்துக்கு முன்பு ஒலித்த 'வந்தே மாதரம்'

September 14, 2026 DailyThanthi 0

துடெல்லி, இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதன்முறையாக தேசிய கீதத்திற்கு முன்பாக “வந்தே மாதரம்” பாடல் இசைக்கப்பட்டது. பொதுவாக இந்திய அணியின் சர்வதேச போட்டிகளுக்கு […]

அனுமதியின்றி கட்டப்பட்ட 67 கட்டடங்கள் இடிப்பு: முழித்து கொண்டது டில்லி அரசு

September 14, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில், விடுதி கட்டடம் இடிந்து விழுந்து, ஏழு பேர் பலியானதை அடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட, 67 கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில், மாணவர்கள் விடுதியாக செயல்பட்ட, […]

அபிஷேக் அதிரடி… ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

September 14, 2026 Dinamalar 0

புதுடில்லி: முதல் ‘டி-20’ போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் […]

ஆசிய கோப்பை: இந்திய பெண்கள் அணி சாம்பியன்! பைனலில் இலங்கையை வீழ்த்தியது

September 14, 2026 Dinamalar 0

துபாய்: ஆசிய கோப்பை ‘டி-20’ தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது. பைனலில் இலங்கையை 72 ரன்னில் வீழ்த்தியது. துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் […]

ரிபாகினா 'முதல்' சாம்பியன்: யு.எஸ்., ஓபன் டென்னிசில்…

September 14, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ரிபாகினா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சபலென்காவை வீழ்த்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் […]

எழும்பூர் – கன்னியாகுமரி ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

September 14, 2026 TheHindu 0

சென்னை: பயணி​கள் வசதிக்​காக எழும்​பூர் – கன்​னி​யாகுமரி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்​களின் சேவை நீட்​டிக்​கப்பட உள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் இயக்​கப்​படும் வழக்​க​மான ரயில்​களில் கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்த, […]