லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை: பழனிசாமி, நயினார் விமர்சனம்
திருச்சி/திருநெல்வேலி: லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளனர். திருச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத் […]
