சிரியா: ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து – 14 பேர் பலி

September 9, 2026 DailyThanthi 0

டமாஸ்கஸ், சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா. இந்நாட்டில் 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரைபகினா காலிறுதிக்கு முன்னேற்றம்

September 9, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது […]

தூத்துக்குடியில் விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ சிக்கினார்

September 9, 2026 Dinamalar 0

துாத்துக்குடி: விவசாயியிடம், 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தனசேகர், 45, கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், தேரிக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மதிபால், 56. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், காயாமொழி கிராமத்தில் […]

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 52 பணிகள் நடக்கவில்லை: மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு

September 9, 2026 Dinamalar 0

சென்னை:’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,602 கோடி ரூபாயில் முன்மொழியப்பட்ட, 52 பணிகள் நடக்கவில்லை’ என, மத்திய தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை, மதுரை, […]

3வது டெஸ்ட்: இங்கிலாந்து அசத்தல் பந்துவீச்சு – முதல் இன்னிங்சில் 133 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்

September 9, 2026 Maalaimalar 0

Summary இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு […]

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் எப்போது அறிவிப்பு? – மாணிக்கம் தாகூர் தகவல்!

September 9, 2026 Nakkheeran 0

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தவெக ஆதரவு மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (09.09.2026) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், […]

நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!

September 9, 2026 Maalaimalar 0

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் சமீபத்தில் அறிவித்தார். அறிவிக்கப்பட்டுள்ள இந்த தலைமைச் செயலகம் சென்னை, பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளதாக […]

ரூ.9,825 கோடி நிதி திரட்டும் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம்: உலகளாவிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம்!

September 9, 2026 Maalaimalar 0

Summary குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சர்வதேச மற்றும் உள்நாட்டு முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. […]

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி பற்றி மாணிக்கம் தாகூர் கூறியது என்ன?

September 9, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி பற்றி மாணிக்கம் தாகூர் கூறியது என்ன? பிரசுரிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

சிகாகோவில் உயர்த்தப்பட்ட நிலையிலேயே பல மணிநேரம் சிக்கிய பாலம்

September 9, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, சிகாகோவில் உயர்த்தப்பட்ட நிலையிலேயே பல மணிநேரம் சிக்கிய பாலம் பிரசுரிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் சிகாகோ நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பாலம், செப்டம்பர் 2ம் தேதி அன்று உயர்த்தப்பட்ட நிலையிலேயே […]

ஒத்துழைக்காத உடல், மருத்துவ உதவி தேவை: பல நினைவுகளுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிளாக் பாண்டி

September 9, 2026 ietamil 0

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகர் பிளாக் பாண்டி, உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.  ரியாலிட்டி ஷோக்கள் […]

மூன்றல்ல… 12 ஃபைல்கள்… ரூ.50,000 கோடி முறைகேடு… வ…

September 9, 2026 kumudam 0

மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தொடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம்’ என்பதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் விஜய், முந்தைய தி.மு.க. ஆட்சியில் 12 துறைகளில் நடந்த ஊழல்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார். […]

`110ன் கீழ் விஜய்-ன் 17 அறிவிப்புகள்; 28 நாளில் ஒரு நாள் நடந்த வெளியேற்றம்'- கூட்டத்தொடர் ஹைலைட்ஸ்

September 9, 2026 Vikatan 0

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றோடு (செப்டம்பர் 8) முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தமிழ்நாடு அரசு தகவல்களாக வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்… > தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் 28 நாள்கள், […]

மதுரை: தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது – காவல்துறை விளக்கம்

September 9, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராம வழக்கு நிலை தொடர்பான காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை […]

கடல்சார் ஆய்வில் புதிய மைல்கல்: ‘சாகர் மந்தன்’ ஆய்வுக்கப்பலை தொடங்கி வைத்தார் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

September 9, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, உள்நாட்டு கடல்சார் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அதிநவீன கடல்சார் ஆய்வுக்கப்பலான ‘சாகர் மந்தன்’ கப்பலை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், இந்தியாவின் தற்சார்பு […]

தீபாவளி ரிலீஸ்: 'சூர்யா 47' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

September 9, 2026 DailyThanthi 0

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. சூர்யா 47 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து […]

நமீபியா – தென் ஆப்பிரிக்கா ஆட்டம் மழையால் பாதிப்பு

September 9, 2026 DailyThanthi 0

விந்தோக், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 348 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா – தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் […]

கனவும் நிஜமும் கலந்த மாய உலகம் – மிரட்டும் "ட்ரோன்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 9, 2026 Maalaimalar 0

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முற்றிலும் அரிதான ஒரு முயற்சியாக உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. வித்தியாசமான கற்பனை […]

‘செல்லமே மகளே… சந்தன அகளே…’ – மகள் பாசத்தில் ‘பத்தா’ விஜய் சேதுபதி

September 9, 2026 Nakkheeran 0

விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படம் ‘பத்தா’. இதற்கு முன்பு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களை உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் […]

தகவல் ஆணைய உத்தரவை உடனே அமல்படுத்துக: அறநிலையத் துறைக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

September 9, 2026 ietamil 0

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களின் சொத்து விவரங்கள், வாடகை நிலுவைத்தொகை, வங்கி வைப்பு நிதி மற்றும் வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட […]