கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தி.மு.க.,வை வழிநடத்தும் தகுதி உள்ளது?: அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

July 27, 2026 Dinamalar 0

திருச்சி: “தி.மு.க.,வை வழி நடத்த, கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என, அக்கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டெடுப்பு நடத்த தயாரா,” என, அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார். திருச்சி அரசு […]

தேர்வு முறைகளில் சீர்திருத்தம்: மத்திய அமைச்சர் ஆலோசனை

July 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அத்துறையின் கூடுதல் பொறுப்பை நேற்று முறைப்படி ஏற்றார். […]

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

July 27, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மிக கொடூரமான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதே […]

தென்மண்டலக் குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம்

July 27, 2026 TheHindu 0

சென்னை: தென் மண்​டலக் குழு உறுப்​பினர்​களாக அமைச்​சர்​கள் நிர்​மல்​குமார், ராஜ்மோகன் ஆகியோரை ஆளுநர் நியமனம் செய்​துள்​ளார். மத்​திய உள்​துறை அமைச்​சர் தலை​மை​யில் அவ்​வப்​போது நடத்​தப்​படும் தென் மாநில கவுன்​சில் கூட்​டத்​தில் தென் மாநில முதல்​வர்​கள், […]

வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு

July 27, 2026 Dinamalar 0

சென்னை: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையை, இரண்டு துறைகளாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, 1952 முதல் செயல்படுகிறது. தொடக்கத்தில் இருந்து […]

நாயகன் மீண்டும் வரார்…. புதிய கோஸ்ட் ரைடராகும் ரியான் கோஸ்லிங் – எகிறும் எதிர்பார்ப்பு

July 27, 2026 DailyThanthi 0

சான் டியாகோ, ஹாலிவுட் நடிகர் ரயான் கோஸ்லிங் நடிப்பில் , மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதிய ’கோஸ்ட் ரைடர்’ திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2028-ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு […]

பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

July 27, 2026 Dinamalar 0

டிராஸ்: “பாகிஸ்தானின் எந்தவொரு தவறான நடவடிக்கைக்கும், அவர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கின் டிராஸ் பகுதியில் உள்ள […]

விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி: சிவகாசி அருகே வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

July 27, 2026 TheHindu 0

சிவகாசி: சிவ​காசி அருகே விவ​சாய நிலத்​தில்​ தகர ஷெட்​ அமைத்​து சட்​டவிரோத​மாக பட்​டாசு உற்​பத்​தி செய்​த​போது ஏற்​பட்​ட வெடி விபத்தில்​ 2 பேர்​ உயி​ரிழந்​தனர்​. சிவ​காசி அரு​கே செங்​கமலப்​பட்​டியைச்​ சேர்ந்​த முன்​னாள்​ ஊராட்​சித்​ தலை​வர்​ […]

இறந்த தாயின் உடலை வைத்து நாட்கணக்கில் பூஜை செய்த மகன்… பாட்டியை பார்க்க வந்த பேத்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

July 27, 2026 DailyThanthi 0

கொல்லம், கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய தாய் சின்னத்தம்மா (வயது 90). வயது முதிர்வு காரணமாக படுத்த படுக்கையாக இருந்த சின்னத்தம்மா, கடந்த சில நாட்களுக்கு […]

உண்டியல் திருட்டு: கோயில் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

July 27, 2026 TheHindu 0

கோவை: கோவை கோனி​யம்​மன் கோயில் உண்​டியல் திருடப்பட்ட விவகாரத்தில் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இக்கோயிலில் கடந்த 15-ம் தேதி உண்டியல் காணிக்கை எண்​ணப்பட்டது. அங்​கிருந்த ஊழியர்​கள் சிலர் யாரும் கவனிக்காத சமயத்​தில் […]

பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலியர்கள் தீ வைப்பு – 2 பேர் கைது

July 27, 2026 DailyThanthi 0

ஜெருசலேம், மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலிய தீவிரவாதிகள் தீ வைத்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர மோதல் கடந்த ஜூலை 24-ஆம் தேதி நப்லஸ் நகருக்கு […]

'கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றமேயில்லை' உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

July 27, 2026 Dinamalar 0

போபால்: “கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல. அப்படியிருக்கையில், அதற்காக மூன்று மாதங்கள் ஒருவரை சிறையில் அடைத்தது எப்படி,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் சட்ட பல்கலை நிகழ்ச்சி ஒன்றில் […]

பிரதமரின் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்யவே புதிய உயர்மட்ட குழு..!- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

July 27, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இக்குழுவில் […]

காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்… வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டி

July 27, 2026 DailyThanthi 0

கிளாஸ்கோ, ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் […]

குரூப்-4 தேர்வு பணிகள்: ஆக.17-ல் கலந்தாய்வு

July 27, 2026 TheHindu 0

சென்னை: டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடை​பெற்ற ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வில் தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் பதவி​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 4-வது கட்ட […]

இனி தேர்தலில் போட்டியில்லை: சித்தராமையா அறிவிப்பு

July 27, 2026 Dinamalar 0

மாண்டியா: கர்நாடக காங்., மூத்த தலைவர் சித்தராமையா, 77, ”இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்,” என, அறிவித்துள்ளார். கர்நாடக காங்., அரசில் மூன்றாண்டுகளாக முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, இரண்டு மாதங்களுக்கு முன் ராஜினாமா […]

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேருக்கு 3 மாத சிறை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டனம்

July 27, 2026 DailyThanthi 0

போபால், போபால், கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். சிக்கன் பிரியாணி கடந்த மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், […]

தமிழக, கர்நாடக முதல்வர்கள் சந்திப்பு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அமைச்சர் வினோத் தகவல்

July 27, 2026 TheHindu 0

கும்பகோணம்: மேகே​தாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக, ஆக.3-ம் தேதி தமிழக முதல்​வர் விஜய்- கர்​நாடகா டி.கே.சிவக்குமார் முதல்வர் சந்​திப்பு குறித்து தலைமை அலு​வல​கத்​தில் இருந்து அதிகாரப்​பூர்வ அறி​விப்பு வரும் என தமிழக வேளாண்​மைத் துறை […]

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி – பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்தியாவின் ஜடுமணி சிங் காலிறுதிக்கு முன்னேற்றம்

July 27, 2026 DailyThanthi 0

கிளாஸ்கோ, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை சுற்று (Round of 16) போட்டியில், இந்தியாவின் ஜடுமணி சிங் மண்டேங்பாம், பாகிஸ்தானின் சுமாமா ரெஹ்மானை 5-0 என்ற கணக்கில் […]

விரைவில் அடுத்தகட்ட வியூகம் அறிவிப்பு.. போராடிய மாணவர்கள் மீது எப்ஐஆர் பதியக்கூடாது – அபிஜித் தீப்கே பேட்டி

July 27, 2026 Maalaimalar 0

தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) யின் அடுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி […]