தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 444-வது ஆண்டு பெருவிழா […]
