தற்சார்பையும், தேசப்பற்றையும் போற்றிய இன்றைய "மனதின் குரல்" – நயினார் நாகேந்திரன்
சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- “மனதின் குரல்” இன்றைய “மனதின் குரல்” நிகழ்ச்சியின் 136-ஆவது அத்தியாயத்தில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கார்கில் […]
