தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை கூடாது: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விஜய்
மேகதாது அணை கட்ட தமிழக ஒப்புதல் தேவையில்லை என்ற பதிலுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், கர்நாடகா காவிரி குறுக்கே அமைப்பை உருவாக்க […]
