மதகில் தண்ணீர் திறக்க சென்ற விவசாயி நீரில் மூழ்கி உயி@ரிழப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு காலிங்கராயன் பாசனத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் […]
