போலீஸ் வாகனத்தை மறித்த ஒற்றைப் பெண்: இணையத்தை வைரலான ரியா அஹிர் – யார் இவர்? – dariya ahir, the young woman who blocked a police vehicle during the neet protest in delhi
நாடு முழுதுவம் நீட் முறைகேடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் லட்சகணக்கான மாணவர்கள் […]
