அய்யய்யோ மாட்டிக்கிட்டேன்: காருக்குள் சிக்கிய கரடி!

July 24, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவில் காருக்குள் சிக்கிய கரடி ஒன்று ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காருக்குள் சிக்கிய கரடி அமெரிக்கா, கொலராடோ மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று […]

‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ – தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!

July 24, 2026 Maalaimalar 0

காவிரி ஆற்றில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக இன்னும் வழங்கவில்லை. மேலும் மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த […]

ஒரே ஆணை திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்; இது தான் காரணமா?

July 24, 2026 Nakkheeran 0

உத்திர பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதிக்குட்பட்ட தௌரியா கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த சகோதரிகள் மூன்று பேர் ஒரே நேரத்தில், ஒரே ஆணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் […]

விஜய் ஆண்டனி கூட்டணியின் ‘நூறு சாமி’ படத்தின் ஓடிடி அப்டேட்!

July 24, 2026 Nakkheeran 0

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் கடந்த மாதம் வெளியான படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு அவரே தயாரித்தும் உள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார். […]

இட நெருக்கடி – தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனை

July 24, 2026 Maalaimalar 0

தமிழக அரசின் தலைமைச் செயலகம் மெரினா கடற்கரை சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு சொந்தமான இந்த இடத்திற்கு தமிழக அரசு வாடகை செலுத்தி வருகிறது. இட நெருக்கடி இங்குள்ள […]

மதுரை வெளிவட்ட சாலையில் ஒரே வாரத்தில் உயர்ந்த சுங்க கட்டணம் – வாகன ஓட்டிகள், பயணிகள் அதிர்ச்சி

July 24, 2026 TheHindu 0

மதுரை: மதுரை வாடிப்பட்டி-தாமரைப்பட்டி இடையிலான மதுரை வெளிவட்டச்சாலை பயன் பாட்டுக்கு வந்த ஒரே வாரத்துக் குள் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை-திண்டுக்கல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் […]

Jana Nayagan: `இன்னும் சினிமா பண்ணலையாங்கிற கேள்வி அவ்ளோ வலி தரும்; இப்ப.!' – நடிகர் அருண்

July 24, 2026 Vikatan 0

`ஜனநாயகனைக் கொண்டாடி வருகிறார்கள்’ தமிழக முதல்வர் விஜய்யின் ரசிகர்கள். சில அமைச்சர்கள் ‘இனி திரையில் அவரைப் பார்க்க முடியாதே’ எனக் கண் கலங்கி அழுத வீடியோக்கள், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந்தித்து வருகின்றன. இந்தச் […]

தூத்துக்குடி – ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, குஜராத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று குஜராத் மாநிலம் ஓகாவில் […]

‘பெல்லட் துப்பாக்கி’ குண்டுகளின் தன்மை என்ன? – ஒரு தெளிவுப் பார்வை

July 24, 2026 TheHindu 0

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது கூட்டத்தினரைக் கலைக்க துணை ராணுவப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளால் மாணவர்களை சுட்டனர். இந்த பெல்லட் துப்பாக்கி குண்டுகளின் தன்மைகள் […]

நீட் தேர்வுக்கு எதிராக பா.ரஞ்சித் தலைமையில் போராட்டம்

July 24, 2026 NewsTamil.tv 0

இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பங்கேற்பு  சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் […]

பெல்லட் துப்பாக்கிகள் என்றால் என்ன? டெல்லி மாணவர் போராட்டப் பின்னணியும் அதன் பாதிப்புகளும்… – pellet guns less lethal weapons impact of the delhi student protests

July 24, 2026 Samayam Tamil 0

பெல்லட் துப்பாக்கிகள் என்றால் என்ன? டெல்லி மாணவர் போராட்டப் பின்னணியும் அதன் பாதிப்புகள் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். சமீபகாலமாக கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறை நடவடிக்கைகளில் ‘பெல்லட் துப்பாக்கிகள்’ (Pellet Guns) […]

temple darshan எத்தனை நாட்கள் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

July 24, 2026 Samayam Tamil 0

கோவில் என்து தெய்வீக ஆற்றல்கள், ஆன்மீக அதிர்வலைகள் நிறைந்திருக்கும் ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த இடமாகும். அங்கு தினமும் சென்று வழிபடுவதால் நமக்கு பல விதமான நன்மைகள் கிடைப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. கோவில் வழிபாடு […]

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தண்ணீர் திறப்பு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது நீர் இருப்பை கருத்தில் கொண்டு, பருவகால […]

தனுஷின் “ஓம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘கர’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் […]

நீதிமன்ற நடவடிக்கைகளை வீடியோவாக பகிரவும், பதிவு செய்யவும் சுப்ரீம் கோர்ட் தடை

July 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: நீதிமன்ற நடவடிக்கைகளை முன் அனுமதியின்றி ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வது அல்லது பதிவிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. கட்டுப்பாடு இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் சுப்ரீம் […]

குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!

July 24, 2026 Maalaimalar 0

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் […]

நீட் விவகாரம்: மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு…

July 24, 2026 kumudam 0

அமைச்சரவைக் கூட்டத்தில், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய புதிய சட்ட வரைவை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு […]

கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கான வண்டல் மண் அனுமதி ‘வணிக சுரண்டல்’ ஆக மாறுகிறதா?

July 24, 2026 TheHindu 0

கள்ளக்குறிச்சி: இயற்கை வளங்களை பாது காக்கவும், விவசாய நிலங்களை வளப்படுத்தவும் அரசு தரும் சலுகை ரியல் எஸ்டேட் தொழில் புரிவோருக்கான வணிகச் சுரண்டலாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வண்டல் மண் தழைச்சத்து, நார்ச்சத்து மற்றும் […]

‘ஒரண்ட’: வித்தியாசமான விளம்பர யுத்தி மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுசி கணேசன்!

July 24, 2026 Nakkheeran 0

‘ஒரண்ட’ படத்தின் வேறு எந்த தகவலையும் வெளியிடாமலேயே தலைப்பை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கிய இயக்குநர் சுசி கணேசன். நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என […]

மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை

July 24, 2026 Maalaimalar 0

மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாகும். கச்வாஹா ராஜ்புத் மன்னர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டையில், வரலாற்று சிறப்புமிக்க 14 […]