“வைகோவை பின்பற்றுங்கள்…” – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

July 24, 2026 Nakkheeran 0

சீமைக் கருவேல மரத்தின் வேர்கள் பூமிக்கு அடியில் மிக ஆழமாக சுமார் 50 முதல் 100 அடிகள் வரை சென்று நிலத்தடி நீரை அசுர வேகத்தில் உறிஞ்சக்கூடியவை. இதனால் சுற்றியுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் […]

காணொளி: சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபின் நிலவரம் எப்படி இருக்கிறது?

July 24, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபின் நிலவரம் எப்படி இருக்கிறது? பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தபிறகு போராட்டக்களத்தில் என்ன நடக்கிறது? களத்தில் […]

சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விவரிப்பு

July 24, 2026 TheHindu 0

புதுடெல்லி: போராட்டக் குழுவின் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்குள் நடைபெற்ற விவாதங்கள் குறித்த தகவல்களை நாளை தெரிவிப்பதாக சிஜேபியினரிடம் கூறியுள்ளோம் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]

ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; பெண் போலீஸ் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்

July 24, 2026 DailyThanthi 0

திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 24). இவர் கடந்த 2022-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அவர், காங்கேயம் சாலையில் உள்ள […]

அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய சவுதி இளவரசர் உயிரிழப்பு

July 24, 2026 DailyThanthi 0

லண்டன், சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, அவரது உறவினர்கள் குடும்பத்தினர் பலரும் இளவரசர் அந்தஸ்தில் உள்ளனர். அவர்களில் சிலர் சவுதி […]

சுற்றுலா பயணிகள் வருகையில் மதுரை 2-வது இடம்!

July 24, 2026 TheHindu 0

மதுரை: தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் அவர்களை அதிகம் கவர்ந்த சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. மதுரை அரசியலுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் ஆன்மிகம், வர்த்தகம், கலை […]

இந்திய டி20 கேப்டன் ஸ்ரேயஸ் தகவல்

July 24, 2026 NewsTamil.tv 0

3 போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார் சிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவார் என ஸ்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2024-க்குப் பிறகு மயங்க் யாதவ் சர்வதேச […]

காசிமேடு மீனவர்களின் 7 விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி

July 24, 2026 DailyThanthi 0

சென்னை ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.வெ.க. அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி […]

ரேஷன் கார்டு e-KYC செய்ய தவறினால் என்னவாகும்?

July 24, 2026 kalkionline 0

இ-கேஒய்சி (E-KYC) மோசடியைத் தடுக்கிறது, போலி அட்டைகளை நீக்குகிறது, மேலும் அரசாங்கம் பங்கீட்டுப் பொருட்களை மிகவும் எளிதாக வழங்க உதவுகிறது. ரேஷன் கார்டு இ-கேஒய்சி-யின் முக்கிய நன்மைகள் என்ன தெரியுமா : சரியான பயனாளரின் […]

மாணவர்களின் போராட்டத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

July 24, 2026 NewsTamil.tv 0

சச்சின், சுப்மன் கில், யுவராஜ் சிங், ஷிகர் தவான் ஆதரவு  டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமைதியான முறையில் போராடும் மாணவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாகவும், […]

NEET Paper Leak: டெல்லி போலீஸ் தடியடிக்கு எதிரான வழக்கு ஜூலை 27-ல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! – neet ug 2026 paper leak case supreme court directs july 27 hearing on student protest violence

July 24, 2026 Samayam Tamil 0

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், தற்போது உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கிய சட்டப் போராட்டமாக மாறியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்திரில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக […]

கட்சியாக மாறும் ‘வீ தி லீடர்ஸ்’…? செப்டம்பரில் ஆட்டத்…

July 24, 2026 kumudam 0

பாஜகவில் இருந்து விலகிய பின்னர் ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை, அதனை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் […]

ஆண்கள் ஷார்ட்ஸ் அணிவதால் அசௌகர்ய சூழல் – ஜப்பான் அலுவலகங்களில் பெண்கள் போடும் சண்டை; பின்னணி என்ன?

July 24, 2026 Vikatan 0

ஜப்பானிய அலுவலகங்கள் என்றாலே, கச்சிதமான கோட், சூட், டை அணிந்த ஆண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு கோடைக்காலத்தில் டோக்கியோவில் மிகக் கடுமையான வெப்பம் பதிவாகிவருகிறது. இதனைக் […]

CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' – ஜே.பி.நட்டா

July 24, 2026 Vikatan 0

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும். இன்று மதியம் […]

பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம்-தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்

July 24, 2026 Maalaimalar 0

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்ற அனைத்து ரெயில்கள் எப்பொழுதுமே நிரம்பியே செல்கின்றன. வழக்கமாக இயக்கப்படுகின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் மற்றும் சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் […]

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.9,500 கோடி அபராதம் விதிப்பு

July 24, 2026 Nakkheeran 0

கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ.9,500 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம், தங்களது கூகுள் பிளே செயலி போட்டியாளர்களைப் பாதிக்கும் வகையில், வாடிக்கையாளர்களை வணிக நெறிமுறைகளுக்கு மாறாக ஈர்த்ததாகக் கூறி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. […]

குஜராத்தை துவம்சம் செய்த இடைவிடாத கனமழை: 1200 பேர் மீட்பு, 22 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

July 24, 2026 Maalaimalar 0

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், அகமதாபாத், கேடா தபி மற்றும் டாங்ஸ், வால்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமையில் இருந்து இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று மாலை வரையிலும் இந்த கனமழை நீடித்தது. இதனால் எங்கு […]

அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு என பிரதமர் மோடி உறுதி

July 24, 2026 NewsTamil.tv 0

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று, நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். சமூக வலைதளத்தில் வீடியோ…இதுதொடர்பாக, தமது சமூக வலை தள பக்கத்தில் […]

நீட் முறைகேடு: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தீவிர போராட்டம்

July 24, 2026 ietamil 0

புதுச்சேரியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று மாணவர்கள் பள்ளி, கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். புதுவையில் இந்திய மாணவர் […]

மேகதாது அணை விவகாரத்தில் மேலும், மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு – அன்புமணி

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் […]