போராடும் மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நாளை கண்டன பொதுக்கூட்டம்
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசை காங்கிரஸ் கண்டித்துள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. சென்னையில் நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் […]
